புதுச்சேரி: பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதிக்கு ஓ.பி.சி., அணி தலைவர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி பா.ஜ.,மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வகணபதி எம்.பி.,க்கு பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் மற்றும் நிதி அமைச்சகத்தில் கீழ் இயக்குனராக உள்ள சிவகுமார், நேரில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது,லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வின் அனைத்து நிர்வாகிகளையும் இணைத்து பணியாற்றி பிரதமர் மோடியை மறுபடியும் பிரதமராக்க ஒன்றுபட்டு உழைப்போம் என உறுதி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement