சென்னை: பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யாவின் பள்ளி கட்டணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 2011ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆராத்யா பச்சன்