சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஜெயம் ரவி ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தை அஹமத் இயக்கியுள்ளார். சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இறைவன் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனத்தை