சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தை பான் இந்தியா ஜானரில் 10 மொழிகளில் இயக்க முடிவு செய்துள்ளாராம் சஞ்சய். {image-newproject-2023-09-29t204055-678-1696000306.jpg