சென்னை: Radhika Preethi (ராதிகா ப்ரீத்தி) எவ்வளவு நாள்தான் அட்ஜெஸ்ட் செய்து நடிப்பது என்று பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா ப்ரீத்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை காலங்காலமாக படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று