சென்னை: காயப்பட்டு காயப்பட்டு மனசே மரத்துப்போச்சு என்று விஜய் ஆண்டனி ரத்தம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசி உள்ளார். சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 6ந் தேதி வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனி