டில்லி அதிமுக உடன் கூட்டணி முறிவு ஏற்பட்டது குறித்து பாஜக மேலிடத்துக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. இனி எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி இல்லையென அதிமுக அறிவித்தது. அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கு முன்பு தமிழக […]