சென்னை: திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தானே விசாரிப்பேன் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்பட பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை […]