ஹாங்சோவ்,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 7 வது நாளான இன்று இந்தியா பதக்கப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இந்தியா தற்போது வரை 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் உட்பட மொத்தம் 33 பதக்கங்களை பெற்று 4 வது இடத்தில் உள்ளது.
Related Tags :