சென்னை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் அமைச்சரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததால் அவர இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால் அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி […]