உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா பேட்டிங்| World Cup Practice Match: India Batting

கவுகாத்தி: இந்தியாவில் (அக். 5-நவ. 15) உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன.

அசாமின் கவுகாத்தியில் இன்று நடக்கும் உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.