சென்னை கல்வி மனசாட்சி அற்றவர்களால் வணிக மயமாகி உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் புதுச்சேரியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அவருக்குப் புதுவை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அந்த மாணவரை சேர்க்க நிறுவனம் மறுப்பு தெரிவித்தது மிகவும் அதிர்ச்சியை அளித்தது. மாணவர் சித்தார்த்தன் கட்டணத்தை ஒழுங்காகச் செலுத்தவில்லை என் நிறுவனம் தரப்பில் காரணம் கூறப்பட்டது. பிறகு […]