பாகிஸ்தானில் டிவி நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் கைகலப்பு

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி சேனல் சார்பிலொரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வழக்கறிஞர் ஷேர் அப்துல் கான் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் அப்சான் உல்லா கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். நேரலையில் ஒளிபரப்பான இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் யூதர்களின் முதல்வர் என அப்சான் உல்லாகான் விமர்சித்ததால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.