போபால்: கேரளாவை தொடர்ந்து மாதவிடாய் காலத்தில் மாணவிகளுக்கு விடுமுறை அளித்து ஒரு பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாதவிடாய் குறித்து விஷயங்களை பொதுவெளியில் பேசுவது, விவாதிப்பது என்பது இந்தியாவில் இன்னும் கூட சகஜமான ஒன்றாக மாறவில்லை. இதனால் மாதவிடாய் என்ற சொல்லை கூட பயன்படுத்த பலரும் யோசிக்கின்றனர். மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனையை
Source Link