சென்னை: சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். ஆதிக் ரவிச்சத்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே ஆர்யா, அபிநயா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழியில் வெளியான இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து