ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து டைம்ஸ் நவ் நவ்பாரத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் தலைமையிலான அசோக் கெலாட் அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும்
Source Link