சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் 30 குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதையுடன் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்டவர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயதுமூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. அ ந்தியாவில் அரிசித் தட்டுப்பாட்டை போக்குவதற்காக பல்வேறு உத்திகளை அறிமுகப்படுத்தி யவர், ‘பசுமைப் புரட்சி’யின் சிற்பி என என எம்.எஸ்.சுவாமிநாதன் அழைக்கப்பட்டார். பசுமை புரட்சியின் தந்தை எனவும் எம்.எஸ். […]