விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு மகப்பேறு கிளினிக்கில் இந்த தம்பதியினர் காணப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் அனுஷ்கா சர்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2017ல் திருமணம் செய்துகொண்ட விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2021 ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அப்போது இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணம் சென்ற கோலி […]