அக்டோபர் 1 (நாளை) முதல் சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணை மூலம் தெரியவந்துள்ளது. நாளை முதல் சென்னை – மதுரை மார்கத்தில் செல்லும் ரயில்களின் நேரம் தவிர மதுரையில் இருந்து கோவை உள்ளிட்ட பிற வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வைகை […]