சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவார் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி. இந்தி நடிகையான திஷா பதானி சமீபத்தில், சாலையோர குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தோனி படத்தில்
