சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். இன்று நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழாவை படக்குழு கேன்சல் செய்துவிட்டது. இதனால், லியோ செகண்ட் சிங்கிளை வெளியிட்ட படக்குழு, அடுத்து ட்ரெய்லரையும் அதிரடியாக ரிலீஸ் செய்ய முடிவு
