உஸ்பெகிஸ்தானில் மத்திய அமைச்சர் முருகனுக்கு வரவேற்பு| Welcome to L. Murugan in Uzbekistan
தாஷ்கண்ட்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றார். தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் எல். முருகன் தலைமையில் இந்திய குழுவினர் சென்றனர். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழா செப்.,29 துவங்கி நாளை(அக்.,01) வரை நடக்கிறது. தாஷ்கண்ட்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். … Read more