“விடாமுயற்சி, விஜய் 68” ஒரே நாளில் வெளியாகுமா?

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கும், 'விடாமுயற்சி' படமும், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது படமும் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்புடன் ஆரம்பமாக உள்ளது. இப்போதுள்ள நடிகர்களில் அதிக போட்டியுடன் இருப்பவர்கள் விஜய், அஜித். விஜய் நடித்த 'வாரிசு' படமும், அஜித் நடித்த 'துணிவு' படமும் ஒரே நாளில் வெளிவந்தது. அதற்கடுத்து விஜய் 'லியோ' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், இயக்குனர் மாற்றம், கதை உருவாவதில் … Read more

கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்: வெளியுறவு அமைச்சர்| India-Russia friendship stable: Jaishankar speech

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: இந்தியா- ரஷ்யா நட்புறவு நிலையானது. ரஷ்யாவின் கவனம் ஆசிய நாடுகள் பக்கம் திரும்பி உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற வெளிநாடுகளுடனான உறவு குறித்து கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: கனடா குற்றச்சாட்டில் அது இந்திய அரசின் கொள்கையல்ல. காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் முக்கிய தகவல்களை கனடா பகிர்ந்தால் அதை விசாரிக்க தயார். … Read more

Leo Trailer: லியோ ட்ரெய்லருடன் தளபதி 68 பூஜை… சிக்னல் கொடுத்த விஜய்… ஒரே நாளில் டபுள் ட்ரீட்?

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். இன்று நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழாவை படக்குழு கேன்சல் செய்துவிட்டது. இதனால், லியோ செகண்ட் சிங்கிளை வெளியிட்ட படக்குழு, அடுத்து ட்ரெய்லரையும் அதிரடியாக ரிலீஸ் செய்ய முடிவு

எதிர்நீச்சல்: `அடுத்த ஆதி குணசேகரன் வந்துவிட்டார்!' – கமிட்டான எழுத்தாளர்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க, நடிகர் வேல ராமமூர்த்தி கமிட் ஆகியுள்ளார். ‘எதிர்நீச்சல்’ தொடரின் ஆதி குணசேகரன் கேரக்டர் நடிகர் மாரிமுத்துக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. ஆனால் சமீபத்தில் அவர் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வேல ராமமூர்த்தி – மாரிமுத்து அடுத்து அந்த கேரக்டரில் அடுத்து நடிக்கவிருப்பது யார் என்கிற எதிர்பார்ப்பு சீரியல் ரசிகர்களிடம் இருந்து வந்தது. … Read more

அக்.1 முதல் பொதுக்குழு, கிராம கூட்டங்கள்: பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு

சென்னை: வரும் அக். 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு பொதுக்குழு, கொடியேற்றும் நிகழ்ச்சிகள், ஒன்றிய, கிராம கூட்டங்கள் உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பாமக நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மக்களவைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் … Read more

“மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கிண்ணத்து தண்ணீரில் தெரியும் நிலவின் பிம்பம்” – ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி: “மகளிர் மசோதா சட்டமாகியிருக்கலாம். ஆனால் இது நடைமுறைக்கு வர பலவருடங்களாகும். இது ஒரு கேலியான மாயை” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மசோதா சட்டமாகியிருக்கலாம். ஆனால் இச்சட்டம் நடைமுறைக்கு … Read more

போலிச் செய்தி பரப்பியதாக ரஷ்ய யூடியூபருக்கு 8 ஆண்டுகள் சிறை

மாஸ்கோ: போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ். 38 வயதாகும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அவ்வப்போது வீடியோக்கள் பதிவேற்றம் செய்துவருகிறார். கடந்த சில தினங்களாக ரஷ்ய ஹைவே பேட்ரோல் போலீஸார் சட்டத்தை மீறுவதாகக் கூறி சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோக்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு … Read more

Amazon Great Indian Festival: Apple iPhone 14-ஐ 23,249 ரூபாய்க்கு பெறுங்கள்! எப்படி தெரியுமா?

iPhone 14 தள்ளுபடி: அமேசான் இந்தியா பண்டிகை கால விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணிநேர முன்கூட்டியே அணுகல் கிடைக்கும். விற்பனை இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் உள்ள நிலையில், அமேசான் தளத்தில் ஐபோன் 14 ஐ 23,249 ரூபாய்க்கு குறைந்த விலையில் வாங்க முடியும். இது அசல் விலை அல்ல, ஆனால் இது உங்கள் பழைய ஃபோனை மாற்றும் போது கிடைக்கும் அதிக தள்ளுபடி … Read more

சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை: அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார். இதை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த பலர்மீது சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், லஞ்ச ஒழிப்பு … Read more

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி காலி! காங்கிரஸ் கட்சிக்கு கலக்கல் வெற்றி கன்பார்ம்.. புது சர்வே

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கே யார் வெல்வார்கள் என்பது குறித்து டைம்ஸ் நவ் நவ்பாரத் இடிஜி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இன்னும் சில மாதங்களில் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருக்கிறது. ஆளும் கட்சியாக Source Link