அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை நானே விசாரிப்பேன் என்று அறிவித்த  நீதிபதி திடீர் மாற்றம்!

சென்னை: திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தானே விசாரிப்பேன் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு  இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்பட பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை … Read more

உச்சக்கட்ட பயங்கரம்..ரத்தப்போக்குடன் ரோடெல்லாம் கெஞ்சிய பெண்.. \"அவனை தூக்குல போடுங்க\".. சீறிய தந்தை

போபால்: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைதாகி உள்ளார்.. என் மகனை தூக்கில் போடுங்கள் என்று இந்த ஆட்டோ டிரைவரின் அப்பா செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.. உஜ்ஜைனியிலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில், பொதுவெளியில், நட்டநடுரோட்டில், இந்த பகீர் நடந்துள்ளது. Source Link

பருவநிலை மாற்றம் குறித்து வளர்ந்த நாடுகளுக்கு அக்கறை இல்லை| Developed countries do not care about climate change

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‘பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு ஆர்வம் இல்லை என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை’ என இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ள நிலையில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் 28வது கூட்டம் வரும் டிசம்பரில் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது. ‘காப் – 28’ என்ற பெயரில் நடத்தப்படும் … Read more

விஜய் தேவரகொண்டா 13வது படத்தின் புதிய அப்டேட்

கீதா கோவிந்தம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் பரசுராம் பெட்டலா இயக்கத்தில் தனது 13வது படத்தில் நடித்து வருகிறார் . இதில் நடிகைகள் மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளதாகவும் … Read more

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்| Asian Games: Another silver medal for India in shooting

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்சு: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது. இதனால், இதுவரை இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து … Read more

Leo LCU: அப்போ லியோ எல்சியூ தானா.. கடைசி நேரம் வரை ரகசியம் காத்த லோகேஷ்.. இப்படி லீக் ஆகிடுச்சே?

சென்னை: மாநகரம் படத்திற்கு பிறகு கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விக்ரம் படத்தின் மூலம் தனது எல்சியூ கான்செப்ட்டை கொண்டு வந்து தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார். ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற சினிமாட்டிக் யூனிவர்ஸ் கான்செப்ட்டில் விக்ரம் வெளியான நிலையில், வசூலிலும் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

பாராளுமன்றம் எதிர்வரும் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடும்

  • பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 06ஆம் திகதி பாராளுமன்றத்தை எதிர்வரும் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் … Read more

நீர்வரத்து அதிகரிப்பால் 21 ஏரிகள் நிரம்பின: நிரம்பும் தருவாயில் செம்பரம்பாக்கம் ஏரி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் என மொத்தம் 1,022 ஏரிகள் உள்ளன. இவற்றில் 38 ஏரிகள் நிரம்பியுள்ளன. வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான … Read more

மே.வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையில 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றங்கள் மேற்கு வங்கத்தில் அதிகரித்துள்ளன. முதல்வர் மம்தா தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. இதன்மூலம் மேற்கு வங்கத்தில் பெண்கள் … Read more