மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் வீட்டுக்குள் 500 பேர் கொண்ட கும்பல் நுழைய முயற்சி

இம்பால்: மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் வசிக்கும் வீட்டை 500 முதல் 600 பேர் கொண்ட கும்பல் முற்றுகையிட்டு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர். மணிப்பூரில் மாதக்கணக்கில் மைத்தேயி, குகி இனத்தவர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த கலவர சம்பவங்களால் இதுவரை அங்கு 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும் ஏராளமான பேர் வீடுகளை விட்டு வெளியே அரசு அமைத்துள்ள நிவாரண … Read more

ஒரே குடும்பத்தில் 4 பேரைப் பலி வாங்கிய உளுந்தூர்பேட்டை தீ விபத்து

உளுந்தூர்பேட்டை நேற்று நள்ளிரவில் உளுந்தூர்ப்பேட்டை  அருகே நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இழந்துள்ளனர். நந்தாமூர் என்னும் சிற்றூர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது  இந்த ஊரைச் சேர்ந்த பொன்னுரங்கன் என்னும் உர வியாபாரிக்கு இரு மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.  அவரது மகன் திரவியம் என்பவருக்கு மணமாகிக் கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் பொன்னுரங்கனுடன் வசித்து வருகிறர். நேற்று நள்ளிரவு திரவியம் தனது இரு பெண் குழந்தைகளுடன் வீட்டில்  உடல் முழுவதும் … Read more

நாம் தமிழர் ஆட்சியில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகள் இடிக்கப்படும்: சீமான் எச்சரிக்கை

வேதாரண்யம்: நாம் தமிழர் ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த தலைவர்களான பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் கடப்பாரை, கோடாரி கொண்டு மீனவர்களால் இடிக்க அனுமதிக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. வேதாரண்யத்தில் நேற்று இரவு நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: Source Link

லாட்டரியில் கிடைத்த ரூ.25 கோடி பரிசுத்தொகை வழங்குவதில் சிக்கல்| Problem in disbursement of Rs 25 crore prize money received in lottery

திருவனந்தபுரம்:கேரள அரசு லாட்டரி நிறுவனம், ஓணம் பண்டிகை பம்பர் பரிசாக, 25 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டன. டிக்கெட் விலை 500 ரூபாய். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற குலுக்கலில், கோவை மாவட்ட எல்லையான கேரளா, வாளையாரில் ஒரு கடையில் விற்பனையான டிக்கெட்டுக்கு 25 கோடி ரூபாய் கிடைத்தது. திருப்பூரைச் சேர்ந்த பாண்டியராஜன் உட்பட நான்கு பேர் எடுத்த டிக்கெட்டிற்கு இந்த பரிசு விழுந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறை … Read more

பொங்கல் ரேஸில் இருந்து விலகவில்லை – ரவி தேஜா படக்குழு உறுதி

கார்த்திக் கட்டாம்னெனி இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஈகிள்'. அனுபமா பரமேஸ்வரன், நவ்தீப், மதுபாலா, காவ்யா தபார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தாவ்சந்த் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் 2024 பொங்கல் அன்று வெளியாகும் என அறிவித்ததைத் தொடர்ந்து சமீபகாலமாக இது பொங்கல் ரேஸில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஈகிள் திரைப்படம் 2024 ஜனவரி … Read more

Baakiyalakshmi serial: நீ ரொம்ப ஆடிட்ட.. பாக்கியாவை கலங்கடிக்க வைத்த ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் இரண்டாவது இடத்தையே பிடித்து வருகிறது. இந்த வாரமும் டிஆர்பியில் குறைவான புள்ளிகளை பிடித்துள்ள இந்தத் தொடர், சிறகடிக்க ஆசை தொடரிடம் முதலிடத்தை விட்டுக் கொடுத்துள்ளது. தொடரில் தற்போது ராதிகாவின் அதிரடி நடவடிக்கையால் தனக்கு மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும்

இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி விவகாரத்தில் தீர்வு காண வேண்டும்: நடிகர் சிவராஜ்குமார் பேச்சு

பெங்களூரு: கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தை ஆதரித்து போராட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:- நடிகர் சித்தார்த் தனது படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அங்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த கூட்டம் நிறுத்தப்பட்டது. இதற்காக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோல் நடைபெறாது. நாம் செய்யும் செயல்கள் மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது. சித்தார்த்திற்கு நடந்தது தவறு. யாரும் … Read more

ஆசிய விளையாட்டு: குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது. தடகள பிரிவு போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுவேயாகும். மகளிர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கிரன் பலியான் 17.36 தூரம் வீசி வெண்கலம் வென்றார். தனது மூன்றாவது முயற்சியில் இந்த சாதனை படைத்தார். இதே போட்டியில் சீனாவின் லிஜிஜோ கோங் மற்றும் ஜியாவுன் சாங் ஆகியோர் முறையே 19.58 மற்றும் 18.92 தூரம் வீசி தங்கம் மற்றும் … Read more