Jawa 42 and Yezdi Roadster – புதிய ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டெர் விற்பனைக்கு அறிமுகமானது

ஜாவா 42 பைக்கில் டூயல் டோன் கொண்ட நிறங்கள் மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டெர் பைக்கின் ரைடிங் முறை க்ரூஸருக்கு இணையாக மாற்றப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஜாவா 42 டூயல் டோன் விலை ₹ 1.98 லட்சம் ஆகவும், புதுப்பிக்கப்பட்ட யெஸ்டி ரோட்ஸ்டெர் விலை ₹ 2.09 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Jawa 42 and yezdi Roadster 2023 ஜாவா 42 பைக்கில் டூயல் டோன் நிறங்கள், தெளிவான லென்ஸ் இண்டிகேட்டர், ஷார்ட்-ஹேங் ஃபெண்டர், புதிய எரிபொருள் … Read more

‘இந்து தமிழ் திசை’, ‘வாக்கரூ’ இணைந்து ‘நற்சிந்தனை – நன்னடை’ சிறப்புமிகு நிகழ்வு

சென்னை: ஒவ்வொரு மனிதரையும் இயக்கும் சக்தியாக அவரது சிந்தனையே விளங்குகிறது. எப்போதும் நற்சிந்தனைகளுடன் இருக்கும் ஒருவர், நல்லதை மட்டுமே செய்வார். ஒருவருக்கு நற்சிந்தனை வரவேண்டுமெனில், அவரது எண்ணங்களை நெறிப்படுத்தி, வளப்படுத்தி, ஒருமுகப்படுத்துவதே ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு வழிவகுக்கும். இதைத்தான் நம் முன்னோர்கள், ‘‘நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும்’’ என்றனர். சிறுவயதில் தாயின் மூலம் நற்சிந்தனையை பெறுகிறோம். யாருக்கும் ஒருபோதும் தீங்கிழைக்க கூடாது. நல்லவர்களோடு பழக வேண்டும். நல்லவற்றையே பேச வேண்டும். நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். நல்லவை நடைபெறும்போது … Read more

இஸ்கான் கோசாலை விவகாரம் – ரூ.100 கோடி இழப்பீடு கோரி மேனகா காந்திக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: பாஜக எம்பி மேனகா காந்தி ரூ.100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி இஸ்கான் அமைப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட கோசாலைகள் செயல்படுகின்றன. இந்த சூழலில் பாஜக எம்.பி. மேனகா காந்தி சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஆந்திராவின் அனந்தபூரில் உள்ள இஸ்கான் அமைப்பின் கோசாலையில் இருந்த பசுக்கள், கன்றுக்குட்டிகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. … Read more

பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்

கராச்சி: பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள அல்ஃபலா சாலையில் மதீனா மசூதி உள்ளது. இங்கு மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட முஸ்ஸிம்கள் நேற்று கூடியிருந்தனர். இவர்கள் ஊர்வலமாகப் புறப்படுவதற்கு ஆயத்தமான நிலையில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் காவல் அதிகாரி ஒருவர் … Read more

நாய்களை ஏவி தப்பிய போதை ஆசாமி தமிழகத்தில் கைது செய்த கேரள போலீஸ்| Kerala police arrested a drug addict who escaped with dogs in Tamil Nadu

கோட்டயம்:கேரளாவில் நாய்களை ஏவி போலீசாரை கடிக்கவிட்டு தப்பி ஓடிய போதை பொருள் வியாபாரியை, அம்மாநில போலீசார் தமிழகத்தில் கைது செய்தனர். கேரளாவின் கோட்டயம் மாவட்ட போலீசின் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு, கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவர் போதை பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சமீபத்தில் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து, அவரது வீட்டுக்கு சோதனைக்குச் சென்றனர். நாய்களை பழக்கும் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி, அந்த நபர் போதை … Read more

பிறந்தநாளில் கமலின் 233வது படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்குகிறார் வினோத் . இதனை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே அறிவித்தனர். இது ராணுவ வீரர் சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதற்காக கமல் துப்பாக்கி சூடு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்றே தொடங்குகிறது . … Read more

இந்தியாவுடன் நெருக்கமான உறவு கனடா பிரதமர் ஜஸ்டின் உறுதி| Canadian Prime Minister Justin Trudeau vows closer relationship with India

டொரான்டோ ”இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதில், கனடா உறுதியாக உள்ளது. அதே சமயம், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில், எங்களுடன் இணைந்து இந்தியா பணியாற்ற வேண்டும்,” என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே என்ற இடத்தில், கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பார்லி.,யில் அந்நாட்டு … Read more

Aishwarya rai daughter: கேட்டாலே தலை சுற்றும் ஐஸ்வர்யா ராய் மகளின் ஸ்கூல் பீஸ்!

சென்னை: பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யாவின் பள்ளி கட்டணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் 2011ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆராத்யா பச்சன்

சித்தார்த் பட நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் போராட்டம்: நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டார்

பெங்களூரு: கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் சார்பில் காவிரி நீர் தொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் சித்தார்த் அண்மையில் நடித்துள்ள சித்தா என்ற திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. இதுகுறித்து அறிந்த கன்னட அமைப்பினர் அங்கு சென்றனர். பின்னர் நிகழ்ச்சி நடைபெற்ற மேடையை முற்றுகையிட்டு அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அப்போது காவிரி நீர் தங்களுக்கு சொந்தம் எனவும், தமிழ் திரைப்படங்கள் கர்நாடகத்தில் திரையிட கூடாது எனவும் கூறி வாக்குவாதம் செய்தனர். அவர்கள் தொடர் … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் புதிய யோசனை..!

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனியார் யூடியூப் சேனல் நடத்திய விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் கூறியதாவது, ஒரு வீரர் 90 மீட்டருக்கு மேல் சிக்ஸர் அடித்தால் அதற்கு 8 ரன்களும் , 100 மீட்டருக்கு மேல் அடித்தால் அதற்கு 10 ரன்களும் வழங்க வேண்டும். பேட்டர்கள் எவ்வளவு தூரம் சிக்ஸர் அடித்தாலும் அதற்கு 6 ரன்கள் வழங்கப்படுவது நியாயமாக தெரியவில்லை. இது கிறிஸ் கெயில் போன்ற வீரர்களுக்கு நியாயமற்ற செயல் … Read more