Blue Sattai Maran: \"அட்லீ பல ஹாலிவுட் பட காட்சிகளை இயக்கிவிட்டதால்..\" பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தமிழில் இதுவரை 4 படங்கள் இயக்கியுள்ள அட்லீ, தற்போது பாலிவுட்டிலும் மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தியில் அவர் இயக்கிய ஜவான் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், தனக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்ததாக கூறியிருந்தார். இந்நிலையில், “அட்லீ பல ஹாலிவுட் பட காட்சிகளை இயக்கிவிட்டதால்”