Jason Sanjay: ஜேசன் சஞ்சய் முதல் படமே பான் இந்தியா ரிலீஸ்… பட்ஜெட்டை வாரி இறைக்கும் லைகா..?

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தப் படத்தை பான் இந்தியா ஜானரில் 10 மொழிகளில் இயக்க முடிவு செய்துள்ளாராம் சஞ்சய். {image-newproject-2023-09-29t204055-678-1696000306.jpg

பாலியல் வன்கொடுமை; 8 கி.மீ அரை நிர்வாணமாக அலைந்த சிறுமி; தக்க நேரத்தில் உதவிய மதகுரு!

பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பங்கள், பாலியல் கொடுமைகள் வடமாநிலங்களில் அடிக்கடி நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, செங்கல்சூளையில் எரித்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்திலும் அது போன்ற ஒரு கொடுமை நடந்திருக்கிறது. உஜ்ஜயினி மாவட்டத்திலுள்ள மகாகால் என்ற இடத்தில் 12 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார். வீதியில் உதவிக்கு ஏங்கிய 12 … Read more

அமைச்சர்கள் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்

மதுரை: அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அக்டோபர் 3 முதல் 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதத்துக்கு ஒருமுறை உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் 3-ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகளை விசாரிக்கும் … Read more

பசுக்களை அடிமாடுகளாக விற்கும் இஸ்கான்: மேனகா காந்தி குற்றச்சாட்டுக்கு கோயில் நிர்வாகம் மறுப்பு

புதுடெல்லி: ‘‘நாட்டிலேயே மிக மோசடியான அமைப்பு இஸ்கான். இந்த அமைப்பு கோசாலையில் உள்ள பசுக்களை அடிமாடுகளாக விற்கிறது’’ என பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதை இஸ்கான் அமைப்பு மறுத்துள்ளது. பகவான் கிருஷ்ணரை வழிபடும் சர்வதேச அமைப்பாக இஸ்கான் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் கிருஷ்ணர்கோயில்களில் வழிபாடு நடத்துவதுடன், கோசாலைகளையும் பராமரித்து வருகின்றனர். இதற்காக இந்த அமைப்பு அரசிடம் இருந்து நிலங்கள் உட்பட பல பயன்களை பெற்றுவருகிறது. இந்நிலையில் விலங்குகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் … Read more

தமிழ்நாட்டின் டாப் 5 டிவி தொடர்கள்! எதிர்நீச்சல் சீரியலுக்கு எந்த இடம்?

Top Serials of Tamilnadu: தமிழ் தொடர்கள் பல, வயது வரம்பின்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன. 

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழப்பு

மஸ்தூங்.  பாகிஸ்தான் பாகிஸ்தான்  நாட்டில் உள்ள மஸ்தூக் மாவடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நபிகள் நாயகம் பிறந்த நாளைக் கொண்டாட ஏராளமான பொதுமக்கள் பாகிஸ்தான் மஸ்தூங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடி இருந்தனர்.  அப்போது அக்கு திடீரென ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் 70க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன  படுகாயம் … Read more

அருவியில் தத்தளித்த மகன்.. காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட தாய்.. அந்த நொடியில் என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி அருகே நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற போது சிக்கிக்கொண்ட மகனை காப்பாற்றி விட்டு தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவில் உள்ளது வடபொன்பரப்பி. இந்த ஊரில் அருகே உள்ள கிராமம் லக்கிநாயக்கன்பட்டி. இங்கு ரமேஷ் மற்றும் மாணிக்கவள்ளி(வயது 30) வசித்து வந்தனர். இவர்களுக்கு கிஷோர்(13), Source Link

டில்லி காய்கறி மார்க்கெட்டில் தீ | Fire in Delhi vegetable market

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் நாட்டின் மிகப்பெரிய காய்கறி சந்தையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டில்லி ஆசாத்பூரில் நாட்டிலேயே மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து டில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்த காய்கறி மாரக்கெட்டில் இன்று(29 ம் தேதி) மாலை பயங்கர பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. தகவலறிந்த தீயணைப்புபடையினர் 11 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். … Read more

பஞ்சாப் பொற்கோயிலுக்கு சென்ற ரம்யா பாண்டியன்

ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அதோடு, பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இமயமலை அருகே உள்ள ரிஷிகேஷிற்கு தான் சென்றிருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தவர், தற்போது பஞ்சாப் … Read more

Vijay Antony: நிறைய அடிவாங்கி மனசே மரத்துப்போச்சு.. மனம் வருந்தி பேசிய விஜய் ஆண்டனி!

சென்னை: காயப்பட்டு காயப்பட்டு மனசே மரத்துப்போச்சு என்று விஜய் ஆண்டனி ரத்தம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசி உள்ளார். சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 6ந் தேதி வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனி