ISKCON: `ஆதாரமற்றக் குற்றச்சாட்டு' – ரூ.100 கோடி கேட்டு மேனகா காந்திக்கு இஸ்கான் நோட்டீஸ்!

பசுக்கூடங்களைப் பராமரிக்கும் `ஹரே கிருஷ்ணா’ இயக்கத்துடன் தொடர்புடைய ISKCON நிறுவனம், உலக அளவில் நூற்றுக்கணக்கான கோயில்களையும், மில்லியன் கணக்கில் பக்தர்களையும், பசுக்கூடாரங்களையும் பராமரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமை ஆர்வலருமான மேனகா காந்தி, “ISKCON இந்தியாவின் மிகப்பெரிய ஏமாற்று நிறுவனம். பசுக்கூடங்களைப் பராமரிக்கும் இந்த நிறுவனம், பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசிடமிருந்து பல்வேறு பலன்களைப் பெற்றுவருகிறது. ஆந்திராவின் அனந்த்பூரில் ISKCON நிறுவனம் பராமரித்துவரும் பசுக்கூடத்துக்கு ஒரு முறை சென்றேன். பசு அங்கு, … Read more

‘அடிப்படை வசதிகளை செய்யாமல் கட்டண வசூலில் சுங்கச்சாவடிகள் குறி’ – உயர் நீதிமன்றம் அதிருப்தி  

மதுரை: அடிப்படை வசதிகளை செய்யாமல் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் சுங்கச்சாவடிகள் குறியாக இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த மகாராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு மற்றும் நாங்குநேரியில் சுங்கச்சாவடிகள் உள்ளன. கயத்தாறு பொன்னாகுடி செங்குளம் பகுதியிலும், நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு உட்பட்ட மூன்றடைப்பு பகுதியிலும் சுமார் 3 ஆண்டுகளாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 4 கி.மீட்டர் வரை கரடு, … Read more

அக்.3-ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் அக்டோபர் 3-ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எக்ஸ் வலைதளத்தில் (முன்பு ட்விட்டர்) பகிர்ந்து அபிஷேக் பானர்ஜி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கிராமங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாநிலத்துக்கான நிலுவைத் தொகையை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக டெல்லியில் திரிணமூல் … Read more

பொங்கலுக்கு சம்பவம்.. ‘அரண்மனை 4’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Aranmanai 4 First Look Poster: சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.   

World Cup 2023: கடந்த 5 முறை நடைபெற்ற உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் யார்?

Most Runs In ODI World Cup: உலகக் கோப்பை உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொண்டு விட்டது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக மற்ற நாட்டு அணிகள் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்கு முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை கேப்டன் ரோஹித் வழிநடத்துகிறார். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால், தனது சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் முயற்சியில் … Read more

விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவு

டில்லி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இன்று கர்நாடகாவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்து விடக் கூடாது எனக் கோரி முழு அடைப்பு நடந்து வருகிறது.  இந்த முழு அடைப்புக்குக் கர்நாடகாவை சேர்ந்த அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்ரு டில்லியில் கூடிய காவிரி மேலாண்மை கூடத்தில் தமிழக மற்ரும் கர்நாடக அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.  கர்நாடக அணைகளில் 50 டிஎம்சி … Read more

புது வீட்டை விடுங்க.. பிக் பாஸ் பாவனி, அமீர் சொன்ன குட் நியூஸ்..அந்தப் புகைப்படத்தில் கவனிச்சீங்களா?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை பாவனி மற்றும் டான்ஸ் மாஸ்டர் அமீர் இருவரும் சேர்ந்து புதியதாக கார் ஒன்றை வாங்கி இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டு முதலில் நண்பர்களாக இருந்தனர். பிறகு தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் அறிவித்திருந்தனர். Source Link

தணிக்கை குழு சான்றிதழ் வழங்க தயங்கிய படம்

மதுரியா புரொடக்ஷன் சார்பில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்துள்ள படம், 'இந்த கிரைம் தப்பில்ல'. மலையாள இயக்குனர் தேவகுமார் இயக்கியுள்ளார். பரிமளவாசன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.எம்.எம்.கார்த்திகேயன் இசை அமைத்துள்ளார். பாண்டி கமல், மேக்னா எலன், ஆடுகளம் நரேன், முத்துக்காளை, வெங்கல் ராவ், கிரேஸி கோபால், காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 6ம் தேதி படம் வெளிவருகிறது. படம் குறித்து தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணசாமி கூறியதாவது : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் … Read more

சித்தார்த்தை பேசவிடாமல் வெளியேற்றிய கன்னட அமைப்பினர்.. மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார்!

சென்னை: சித்தா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இருந்து நடிகர் சித்தார்த்தை கன்னட அமைப்பினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் மன்னிப்பு கோரினார். சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழிகளில் நேற்று வெளியானது. இப்படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா, அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்துள்ளனர். சித்தார்த்தின் சித்தா:

இந்தியாவில் முதலீடு செய்யும் டாப் 10 உலக நாடுகள்… |#Visual Story!

மும்பை பங்குச்சந்தை இந்தியா முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன.  மும்பை பங்குச் சந்தை அந்த வகையில் இந்தியப் பங்குச் சந்தையில் அதிகமாக முதலீடு செய்யும் வெளிநாடுகளில் முதல் 10 நாடுகளின் பட்டியலை பார்ப்போம். முதலீடு வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ள மொத்த தொகை 48,23,001 கோடி ரூபாய்.  அமெரிக்கா! இதில் அமெரிக்காவே இந்தியாவில் அதிகளவு முதலீடு செய்துள்ளது. அமெரிக்கா முதலீடு செய்துள்ள தொகை … Read more