Month: September 2023
Radhika Preethi – எவ்வளவு நாள்தான் அட்ஜெஸ்ட் பண்ணி நடிக்கிறது.. சீரியல் நடிகை ஓபன் டாக்
சென்னை: Radhika Preethi (ராதிகா ப்ரீத்தி) எவ்வளவு நாள்தான் அட்ஜெஸ்ட் செய்து நடிப்பது என்று பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா ப்ரீத்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை காலங்காலமாக படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று
Apollo: மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்; உடல் தானம் செய்ததை அடுத்து முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தேனி அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலின்(43) உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்துள்ளதையடுத்து அவரது உடல், தமிழக முதல்வர் அறிவித்த படி முழு அரசு பாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தேனி மாவட்டம், சின்னமனுர் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் வடிவேல். தேனி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளராகவும் இருந்தார். இவரது மனைவி பட்டுலட்சுமி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் … Read more
இங்கே நெருக்கடியா இருக்கு… காத்து வரல யுவர் ஆனர்! – சென்னை கலெக்டர் ஆபீஸுக்குள் கோர்ட்
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் 10 நீதிமன்றங்கள் செயல்படுவதால், கூட்ட நெரிசல், இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாத நிலை என பல்வேறு சிரமங்களை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின்கீழ் பெருநகர உரிமையியல் அமர்வு நீதிமன்றங்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை … Read more
காவிரி பிரச்சினை | சிவராஜ் குமார் தலைமையில் கன்னட திரையுலகினர் போராட்டம் – கர்நாடக பந்த் தாக்கம் எப்படி?
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு கன்னட திரையுலகம் ஆதரவு தெரிவித்துள்ளது. நடிகர் சிவராஜ் குமார் தலைமையில் கன்னட திரையுலகினர் திரண்டுள்ளனர். கர்நாடக திரைப்பட வர்த்தக கூட்டமைப்பு அலுவலகம் அருகே கன்னட திரைப் பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முடங்கிய மைசூரு: மைசூருவில் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடுப்பு, தக்சின் கன்னடா பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அரசு … Read more
கார்த்திகை தீபம்: தாலியை கழட்ட சொல்லி ஷாக் கொடுத்த தர்மலிங்கம்
Karthigai Deepam Serial: தாலியை கழட்ட சொல்லி ஷாக் கொடுத்த தர்மலிங்கம்.. தீபா முடிவு என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கர்நாடகா பந்த்: காவிரி போராட்டத்துக்கு மூலகாரணமே பாஜக தான் – திமுக பகிரங்க குற்றச்சாட்டு
கர்நாடகாவில் நடைபெறும் காவிரி நீர் திறப்புக்கு எதிரான போராட்டத்துக்கு காரணம் பாஜக என திமுக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
உலககோப்பை 2023: இந்திய அணியின் கேம்சேஞ்சர் இந்த 3 பேர் தான் – யுவராஜ்
கிரிக்கெட் திருவிழா உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்தியா முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரங்களான யுவராஜ் சிங் உள்ளிட்டோர் இந்திய அணி குறித்தும், வீரர்களின் பங்கு குறித்தும் தங்களின் யூகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவை சாய்ந்த இந்தியா … Read more
Swathi Reddy: விவாகரத்து குறித்த கேள்வி; நடிகை சுவாதி ரெட்டி அளித்த பதில்!
‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சுவாதி ரெட்டி . ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘போராளி’, ‘யாக்கை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு விகாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சமீபத்தில் சுவாதி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் புகைப்படத்தை நீக்கி இருந்தார். ‘மந்த் ஆஃப் மது’ இதனையடுத்து தன் கணவரை … Read more
Moto E13: 10W சார்ஜிங்… ப்ளூ கலர்… பிளிப்கார்ட் மெகா தள்ளுபடியில் சூப்பர் போன்
மோட்டோரோலா தனது பட்ஜெட் ஸ்மார்ட்போனான Moto E13-ஐ இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 2 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி என இரண்டு வகைகளில் போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் மாதம் 8 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டை அறிமுகப்படுத்தியது. மோட்டோரோலா இப்போது இந்தியாவில் மோட்டோ E13க்கான புதிய வண்ண மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. Moto E13 புதிய வண்ண மாறுபாடு இந்தியாவில் அறிமுகம்: Moto … Read more