தமிழ்நாட்டுக்கு காவிரியில் 12,500 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்! அமைச்சர் துரைமுருகன்…
சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடமாட்டோம் என அம்மாநில காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வரும் நிலையில், மாநில அரசுக்கு ஆதரவாக அம்மாநில மக்கள், அரசியல் கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் காவிரியில் 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம் என ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ போல பேசி வருகிறார். இதே அளவுதான் கடந்த காவிரி ஒழுங்காற்று குழு … Read more