மீண்டும் நடிக்க தயாரான விஜய் ஆண்டனி..! ‘ஹிட்லர்’ பட போஸ்டர் வெளியீடு..!
Vijay Antony Next Movie: இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Vijay Antony Next Movie: இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
பாலியல் புகார் கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த தொடரில் அந்த அணி சிறப்பாக விளையாடததால் தோல்வியை தழுவநேரிட்டது. இதனையடுத்து இலங்கை வீரர்கள் சொந்த நாட்டுக்கு கிளம்பும்போது திடீரென அந்நாட்டு காவல்துறையினரால் அந்த அணியின் நட்சத்திர வீரர் தனுஷ்கா குணத்திலகா கைது செய்யப்பட்டார். அதுவும் அந்நாட்டு பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டது தெரிய வந்தது. இது இலங்கை … Read more
நேற்று, கர்நாடகா பெங்களூரில் சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள `சித்தா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் காவிரி பிரச்னையை காரணம் காட்டி நடிகர் சித்தார்த்தைப் பேசவிடாமல் வெளியேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சி நடந்த அரங்கில் நுழைந்த சிலர், சித்தார்த்தைப் பேசவிடாமல் தடுத்து, “காவிரி நீர் தமிழகத்திற்குச் செல்கிறது. இதைக் கண்டித்து நாங்கள் இங்குப் போராடுகிறோம். ஆனால், நீங்கள் இங்குத் தமிழ்ப் படத்தை புரொமோஷன் செய்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்…” என்று ஆவேசத்துடன் கூச்சலிட்டு நிகழ்ச்சியை நடக்கவிடாமல் இடைநிறுத்தினர். மேலும், சித்தார்த்தைப் … Read more
சென்னை: அக்டோபர் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர், திமுக தலைவர் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட “தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்” 01-10-2023 … Read more
இஸ்லாமாபாத்: டிவி சேனல் விவாதம் ஒன்றில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் திடீரென கடுமையாக மோதிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இப்போதெல்லாம் மாலை அல்லது இரவு நேரங்களில் பெரும்பாலான டிவி சேனல்களில் விவாதங்கள் நடக்கும். தினசரி ஒரு தலைப்பில் அரசியல்வாதிகள், வல்லுநர்களை அழைத்து அனைத்து டிவி சேனல்களும் விவாதித்து Source Link
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் நகைக்கடை ஒன்றில் ரூ.25 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சத்தீஸ்கரை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12.5 லட்சம் பணமும், 18 கிலோ நகைகளும் மீட்கப்பட்டன. தெற்கு டில்லியின் ஜங்புரா பகுதியில் உமாராவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை உள்ளது. கடந்த செப்.,26ம் தேதி காலை கடை உரிமையாளர் வந்து கடையை திறந்த போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் இருந்த ‛ஸ்டிராங் … Read more
தமிழ், தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்து பேரும், பணமும், புகழும் பெற்றவர் கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ். மற்ற மொழிப் படங்களில் நடித்தாலும் கர்நாடகாவுக்கும், கன்னடத்திற்கும் மட்டுமே தன்னுடைய ஆதரவு என்பதை நிரூபித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கருத்துக்களைப் பதிவிட்டு தன்னை ஒரு நியாயமானவர் என காட்டிக் கொண்டவர். அவரது இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழ் நடிகர் சித்தார்த் நடிப்பு மற்றும் தயாரிப்பில் நேற்று வெளியான 'சித்தா' படத்தின் கன்னட டப்பிங் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பை … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: ‛‛இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த கனடா உறுதிபூண்டுள்ளது ” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தூதரக உயர் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மான்ட்ரேல் நகரில் நிருபர்களிடம் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. புவி அரசியலில் … Read more
சென்னை: பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பெண் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து யார் இந்த பெண் என கேட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் ராம்கோபால் வர்மா. ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் எப்போதும் ஏதாவது ஒரு
பஞ்சாப்பில் வயிற்றுவலி என மருத்துவமனைக்கு வந்த நபரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையின் இறுதியில் பெரும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. முன்னதாக, 40 வயது நபர் ஒருவர் காய்ச்சல், கடும் வயிற்றுவலி, குமட்டல் போன்ற காரணங்களால், மோகாவிலுள்ள மெடிசிட்டி மருத்துவமனையில் இரண்டு நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நோயாளிக்கு வயிற்று வலி மட்டும் குறையாததால், வலிக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் அவரின் வயிற்றை எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவு செய்தனர். வயிற்றுவலி பின்னர் எக்ஸ்ரே, ஸ்கேனைப் பார்க்கையில் நோயாளியின் … Read more