அக்.1-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு 

சென்னை: வரும் அக்டோபர் 1-ம் தேதி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர், திமுக தலைவர் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட “தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்” 01-10-2023 (ஞாயிற்றுக்கிழமை), காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், … Read more

பகத் சிங் பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி: சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்தநாள் செப்.28-ம் தேதி (நேற்று) கொண்டாடப்பட்டது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது தியாகமும், இந்திய சுதந்திரத்துக்கு அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய பணியும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. தைரியத்தின் கலங்கரை விளக்கமாகவும், நீதி மற்றும் சுதந்திரத்துக்கான இந்தியாவின் இடைவிடாதபோராட்டத்தின் அடையாளமாகவும் பகத்சிங் என்றும் இருப்பார்” என பதிவிட்டுள்ளார். Source link

அமெரிக்காவில் 90 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட 10 ஆயிரம் டாலர் நோட்டு ரூ.4 கோடிக்கு ஏலம்

டெக்ஸாஸ்: அமெரிக்காவின் வரலாற்றில் 1929 முதல் 1940 வரையிலான காலகட்டம் பொருளாதார பேரழுத்தக் காலகட்டம் என்று வரையறுக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப் பெரும் சரிவில் இருந்தது. இக்காலகட்டத்தில் அச்சிடப்பட்ட 10 ஆயிரம் டாலர் நோட்டு தற்போது 4.8 லட்சம் டாலருக்கு (ரூ.4 கோடிக்கு) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 1920-களின் முற்பகுதியில் உச்சத்திலிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் 1930-க்குப் பிறகு வீழ்ச்சி அடையத் தொடங்கியது. பங்குசந்தை சரிவு: முதல் உலகப் போரின் தாக்கத்திலிருந்து விடுபடத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவிடமிருந்து … Read more

அமுதாவுக்கு டெஸ்ட்-பழனி போடும் புது பிளான் – அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்!

Amudhavum Annalakshmiyum Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். 

வாச்சாத்தி வழக்கு: 30 வருட போராட்டத்துக்கான அதிரடி தீர்ப்பும்… பின்னணியும்! – வென்ற நீதி!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.     

சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதனால், அந்த ஊராட்சிகளுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அரசு, தாம்பரத்தை புதிய மாநகராட்சியாக கடந்த 2021ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி,  2021ம் ஆண்டு நவம்பர் 3ந்தேதி  தாம்பரம் மாநகராட்சியை நிறுவ  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அதன்படி, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 … Read more

உஜ்ஜைன் கொடூரம்! ரத்தம் வழிந்த சிறுமிக்கு 5,10 தந்த மக்கள்! இது உதவியாம்.. ஆடை தந்தது பூசாரி மட்டுமே

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு உதவி கேட்ட சிறுமிக்கு அப்பகுதியில் இருந்த பலரும் காசு கொடுத்து உதவ முன்வந்துள்ளனர். யாரும் அந்த சிறுமிக்கு ஆடைகளைத் தர வேண்டும் என நினைக்கவில்லை என்பது பெருந்துரயரம். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறிய சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்குப் Source Link

மாநில பா.ஜ., தலைவருக்கு ஓ.பி.சி., அணி தலைவர் வாழ்த்து| OPC team leader congratulates the state BJP leader

புதுச்சேரி: பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதிக்கு ஓ.பி.சி., அணி தலைவர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்தார். புதுச்சேரி பா.ஜ.,மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வகணபதி எம்.பி.,க்கு பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் மற்றும் நிதி அமைச்சகத்தில் கீழ் இயக்குனராக உள்ள சிவகுமார், நேரில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது,லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வின் அனைத்து நிர்வாகிகளையும் இணைத்து பணியாற்றி பிரதமர் மோடியை மறுபடியும் பிரதமராக்க ஒன்றுபட்டு உழைப்போம் என உறுதி கூறினார். புதுச்சேரி: பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதிக்கு … Read more

மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்

மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக சாவேர் திரைப்படம் உருவாகி உள்ளது. டினு பாப்பச்சன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் மூலம் பூவே உனக்காக புகழ் நடிகை சங்கீதா 9 வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 28ம் தேதி (நாளை) வெளியாவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் திடீரென அக்டோபர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாகும் … Read more