அமெரிக்க வெளியுறவு அமைச்சரை வாஷிங்டனில் சந்தித்தார் ஜெய்சங்கர்| Jaishankar met the US Secretary of State in Washington
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்,-அமெரிக்கா சென்றுள்ள நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை, வாஷிங்டன் நகரில் நேற்று சந்தித்துப் பேசினார். ஐ.நா., பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சமீபத்தில் சென்றார். வட அமெரிக்க நாடான கனடா, காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பது குறித்து ஐ.நா., பொதுசபையில் வெளிப்படையாக பேசினார். அதன் பின், வாஷிங்டன் திரும்பினார். அங்கு, … Read more