கோயம்பேடில் கழிவு நீரால் நாறுது பூ சந்தை| Flower market in Koyambed by waste water
கோயம்பேடு, கோயம்பேடு சந்தைக்கு, நாட்டின் பல மாநிலங்களில் இருந்து காய், கனி, மலர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பழங்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து காய், கனி, பழங்களும் விற்பனைக்கு வருகின்றன. தினமும், ஆயிரக்கணக்கான நுகர்வோர்கள் மற்றும் வியாபாரிகள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதேபோல, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த கோயம்பேடு சந்தை வளாகம், ஒரு நாள் மழைக்கே மழை நீருடன் கழிவு நீர் தேங்கி குளம் போன்று காட்சியளிக்கிறது. கோயம்பேடு … Read more