உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதவிருக்கும் இந்திய அணி.!

கவுகாத்தி, 13-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம்தேதி வரை 10 நகரங்களில் நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 8ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி முதல் பயிற்சி … Read more

உளவு பிரிவு அதிகாரியை கடித்து வைத்த அமெரிக்க அதிபரின் செல்ல நாய்; ஓராண்டில் 11-வது சம்பவம்

நியூயார்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு வளர்ப்பு பிராணிகளை தன்னுடன் வைத்திருக்கிறார். அவற்றில், மேஜர், கமாண்டர் என பெயரிடப்பட்ட செல்ல நாய்களும் அடங்கும். இவற்றில், அதிபராக பைடன் பதவியேற்றதும் அவருடைய செல்ல நாய் மேஜர், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது. அது அப்போது வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவரை கடித்து விட்டது என கூறப்பட்டது. ஆனால், அதுபற்றிய கூடுதல் விவரங்கள் எதனை பற்றியும் உளவு பிரிவு அதிகாரிகளோ அல்லது வெள்ளை மாளிகையோ வெளியிடவில்லை. இந்நிலையில், பைடன் … Read more

புகழஞ்சலி – எம்.எஸ்.சுவாமிநாதன் | “பட்டினி இல்லாத இந்தியாவே தனது கனவாக முழக்கமிட்டவர்!” – வைகோ

சென்னை: “பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்த அறிவியல் அறிஞரான எம்.ஸ்.சுவாமிநாதனின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் ஒருவரும், பசுமைப் புரட்சியின் தந்தை என்று பலராலும் அழைக்கப்பட்டவருமான எம்.எஸ்.சுவாமிநாதன், 98 வயதில் முதுமை காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இயற்கை எய்தினார். இவரது தந்தையார் ஒரு … Read more

மைதானத்தை காலி செய்த பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கட்டாய ஓய்வு

புதுடெல்லி: கடந்த 1994-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு துக்கா (54). இவர் அருணாச்சல்பிரதேசத்தில் உள்நாட்டு விவகாரங்களுக்கான முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். இவரது கணவர் சஞ்சீவ் கிர்வாரும் ஐஏஎஸ் அதிகாரி. இருவரும் வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி செல்ல டெல்லி தியாகராஜ் மைதானத்தில் இருந்து விளையாட்டு வீரர்களை காலி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கிர்வார் கடந்தாண்டு டெல்லியிலிருந்து லடாக்கிற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், ரிங்கு துக்காவுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது. ரிங்குவின் … Read more

அக்டோபர் 3 அன்று சென்னை பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை ஆலோசனை

சென்னை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக . மற்றும் அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையொட்டி பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் சரமாரியாக வார்த்தைப் போர் நிகழ்த்தி வருகின்றனர்.  சமூக வலைத்தளங்களில் இந்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒருவரை … Read more

ரூ.2000 நோட்டு வாங்குவதில்லை இன்று முதல் வர்த்தகர்கள் முடிவு| Traders have decided not to buy Rs.2000 notes from today

சென்னை : நாடு முழுதும் அக்., 1 முதல் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் விடுமுறை காரணமாக, இன்று முதல் வாங்க மாட்டோம் என, வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.செப்., 30க்குப் பின், 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் வாயிலாக 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இருப்பு வைத்துள்ளோர், வங்கிகளில் டிபாசிட் செய்து வருகின்றனர். காலக்கெடு நாளையுடன் முடிவதாலும், சனி, ஞாயிறு, … Read more

விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி அரவிந்தன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். இது குறித்த தகவல் சூர்யாவுக்கு வந்ததை அடுத்து சென்னை எண்ணூரில் அமைந்துள்ள தனது ரசிகர் அரவிந்தன் வீட்டுக்கு சென்று அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி … Read more

அணு சக்தி கொள்கையை தீவிரப்படுத்த அரசியலமைப்பை திருத்திய கிம்ஜோங்உன்| Kim Jong Un amended the constitution to intensify nuclear power policy

பியோங்யாங்: அணு சக்தி கொள்கையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக அரசியலமைப்பில் திருத்தங்களை வட கொரியா கொண்டுவந்துள்ளதாகக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா அதிபராக கிம்ஜோங் உன் உள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் ரஷ்யா சென்ற வடகொரிய அதிபர், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ரஷ்ய ராணுவ தளவாடங்களை கிம்ஜோங் பார்வையிட்டார். இந்நிலையில் அணு ஆயுதங்களை உற்பத்தியை விரைவுபடுத்தும் விதமாக அணு … Read more

Simbu Marriage – சிம்புவுக்கு திருமணமா?.. பொண்ணு யார் தெரியுமா?.. கோலிவுட்டில் பரபரக்கும் புதிய தகவல்

சென்னை: Simbu (சிம்பு) நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தனிப்பட்ட சில பிரச்னைகள் காரணமாக சிம்பு திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். ஒருவழியாக எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. எனவே தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர்

உ.பி: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! சிறுமியின் மாமா உட்பட 3 பேர் கைது

பிஜ்னோர், உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை அவரது மாமா உட்பட மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தாம்பூர் காவல் நிலையப் பகுதியில் புதன்கிழமை நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரில், சிறுமிக்கு மாமா உறவுமுறையான அமர்ஜித் என்பவர், பள்ளிக்கு சென்ற சிறுமியை வற்புறுத்தி அழைத்துச்சென்றதாக தெரிவித்துள்ளார். பின்னர் அமர்ஜித் மற்றும் அவரது நண்பர்கள் மோகித் தியாகி மற்றும் சுமித் வர்மா ஆகியோர் … Read more