உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு
13-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம்தேதி வரை 10 நகரங்களில் போட்டிகள் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 48 போட்டிகள் நடக்கிறது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு … Read more