காலநிலை மாற்றம் காரணமாக அமேசான் காடுகளில் வறட்சி அபாயம்

ரியோ டி ஜெனிரோ, உலகின் நுரையீரலாக அமேசான் காடுகள் செயல்படுகின்றன. ஜனத்தொகை வெளியிடும் கரியமில வாயுக்கள் உள்ளிட்ட நச்சுகளை சுத்திகரித்து ஆக்சிஜன் என்னும் உயிர்காற்றை உற்பத்தி செய்து வருகிறது. அமேசான் மலைக்காடுகளின் 60 சதவீதப்பகுதி தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ளது. இந்தநிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அமேசானில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காட்டுத்தீ பரவியது. கட்டுங்கடங்காத காட்டுத்தீ காரணமாக காடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. மேலும் அவ்வப்போது பெய்யும் மழையும் பொய்த்துபோனது. அங்கு உள்ள … Read more

இன்றைய ராசிபலன் 29.9.23 | Horoscope | Today RasiPalan | வெள்ளிக்கிழமை | September – 29 | RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம்பி பொறுப்பேற்பு

புதுச்சேரி: வருகின்ற 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 375 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நல்ல காலக்கட்டத்தை நோக்கி நாம் இருக்கின்றோம் என்று புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட செல்வகணபதி எம்பி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைவராக 8 ஆண்டுகள் இருந்த சாமிநாதன் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வகணபதி எம்பி நியமிக்கப்பட்டார். அவரை புதுச்சேரி மாநில பாஜக தலைவராக அறிவித்து கட்சியின் … Read more

நாடாளுமன்றத்தில் வெறுப்புப் பேச்சு: எம்.பி ரமேஷ் பிதுரியை விசாரிக்க பாஜக பரிந்துரையால் சிறப்புரிமைக் குழு

புதுடெல்லி: பாஜக அரசின் எம்.பி.யான ரமேஷ் பிதுரி மீதான வெறுப்பு பேச்சு புகார்களை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு குழுவை அமைக்க பாஜகவும் பரிந்துரை செய்துள்ளது எனத் தெரிகிறது. பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, ரமேஷ் பிதுரி மீதான வெறுப்பு பேச்சு புகார்களை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி, 14 பேர் கொண்ட சிறப்புரிமைக் குழு … Read more

Iraivan Review: இறைவன் படம் எப்படி இருக்கு? ரசிகர்களை மிரட்டியதா? இதோ முதல் விமர்சனம்

Iraivan Twitter Review Update: இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

காவல்துறை மரியாதையுடன் வேளான் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு இறுதி அஞ்சலி

சென்னை மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்று அதிகாலை வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.  அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “பசிப்பிணி ஒழிப்பு – உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் … Read more

'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி

மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'இறுகப்பற்று'. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 6ம் தேதி வெளிவருகிறது. படத்தின் அறிமுக விழாவில் நடிகை … Read more

உலக இருதய தினம்| world heart day

ஒருநாளைக்கு சராசரியாக 1.15 லட்சம் முறை இருதயம் துடிக்கிறது. உடல் முழுவதும் ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை இருதயம் மேற்கொள்கிறது. இருதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப். 29ல் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாறிய உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மது, புகையிலை பயன்பாடு, உடல் பருமன், நீரிழிவு, இரவுப்பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருதய பாதிப்பு ஏற்படுகிறது. ‘இருதயத்தை பயன்படுத்துவோம்; இருதயத்தை தெரிந்து கொள்வோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. ஒருநாளைக்கு சராசரியாக 1.15 லட்சம் … Read more

அந்த மாதிரி கேரக்டரில் நடித்த கோலிவுட் நடிகைகள்.. அட இவங்ககூட லிஸ்ட்ல இருக்காங்களே

சென்னை: விபசாரியாக நடித்த கோலிவுட் நடிகைகளின் லிஸ்ட்டை இதில் பார்க்கலாம். சினிமாவில் வென்றுவிட்டால் அந்த சினிமா வெகு விரைவிலேயே பிரபலமாக்கிவிடும். பிறகு பிரபலமானவர் பின்னாடி ஒரு ஊரே சுற்றும். அப்படி பிரபலமானவர்கள் இங்கு நிறைய. அதேபோல் சினிமாவில் விவகாரமாக நடித்தும் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக ஒருபக்கம் நல்ல கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் திடீரென வில்லங்கமான கேரக்டரிலும்