சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சிவகாசி: சிவகாசி புதுத்தெருவை சேர்ந்த வைரவன் என்பவரது மகன் ஜோதீஸ்வரன்(33). இவர் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் ஆர்டிஓ உரிமம் பெற்று விகேஆர் டிரேடர்ஸ் என்ற பெயரில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடை பின்புறம் உள்ள தகர செட்டில் மாலை 5:30 மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீயானது கடைக்கும் பரவி பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். … Read more

மருத்துவமனையில் ரத்தம் செலுத்தும்போது எச்ஐவி பாதிப்பு: முன்னாள் விமானப் படை அதிகாரிக்கு ரூ.1.5 கோடி நிவாரணம் வழங்க உத்தரவு

புதுடெல்லி: விமானப் படையில் பணியாற்றி வந்த விமானப் படை அதிகாரி ஒருவர் 2002-ம் ஆண்டு காஷ்மீரில் `ஆபரேஷன் பராக்ரம்’ என்ற பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, சாம்பா பகுதியில் உள்ள 171 என்ற ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு தவறுதலாக எச்ஐவி கிருமியுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் அவர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு எய்ட்ஸ் நோயாளியாக மாறினார். இதனால் அவருக்கு ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டது. 2014-ல் ராணுவ மருத்துவமனையில் ரத்தம் … Read more

“என்னை ஏமாத்திட்டாங்க..தொடர்ந்து கொலை மிரட்டல்..” பிரபல நடிகர் குமுறல்..!

தனது பெற்றோருக்காக வீடு கட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு கொடைக்கானல் ஒப்பந்ததாரர் ஏமாற்றி விட்டார் நடிகர் பாபி சிம்ஹா குமுறல். இந்த பிரச்சனையில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் குற்றச்சாட்டு.  

இறைவன் விமர்சனம்: இறைவா… இந்த மோசமான சீரியல் கில்லர் படங்களிலிருந்து எங்களைக் காப்பாற்று!

குற்றவாளிகளைத் தண்டிக்கும் (கொல்லும்) அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கிறார் அர்ஜுன் (ஜெயம் ரவி). அவரது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறார் உடன் பணிபுரியும் நண்பரான ஆண்ட்ரூ (நரேன்). இந்நிலையில் சென்னை மாநகராட்சியைச் சுற்றி மிக மிகக் கொடூரமான முறையில் இளம் பெண்கள் நிர்வாணப்படுத்திக் கொல்லப்படுகிறார்கள். இதைத் தன்னை கடவுளாக நினைத்துக்கொள்ளும் ‘பிரம்மா’ என்கிற ஸ்மைலி கொலைகாரன் செய்வதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்துக்கு மேல் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க, கொலையாளியைக் கண்டுபிடிக்க … Read more

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு குறித்து ஓ பி எஸ் மேல் முறையீடு

டில்லி உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக் குழு விவகாரம் குறித்து ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்துள்ளார். சென்ற ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கவும் வலியுறுத்தி இருந்தனர். மனுக்களை விசாரித்த தனி … Read more

மொத்தமாக தூர்வாரப்பட்ட திருச்செந்தூர் உண்டியல்.. அதன் அடியில் இருந்த அதிசயம்.. வியந்த பக்தர்கள்

திருச்செந்தூர்: உண்டியலின் அடிமட்டத்தில் புழுதிக்குள் வந்த புதிரான காசுகள், திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோடிகளில் குவிந்த பணம்.. அள்ள அள்ள தங்கம்.. கொட்ட கொட்ட வெள்ளி.. செப்டம்பர் மாதத்தில் மட்டும் இவ்வளவு பணமா என்கிற அளவிற்கு 2.93 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதந்தோறும் Source Link

ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛மார்க் ஆண்டனி' திரைப்படம் தமிழில் கடந்த செப்.,15ம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகம் கிடைத்ததால், வசூலும் ரூ.60 கோடிக்கு மேல் குவித்தது. ஹிந்தியில் இன்று (செப்.,28) வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங்கிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார். லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்களாக பணம் செலுத்திய வங்கி கணக்கு … Read more

Mark Antony: மார்க் ஆண்டனி சென்சாருக்கு லஞ்சம்… ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட விஷால்!

சென்னை: விஷால், எஸ்ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த 15ம் தேதி வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மார்க் ஆண்டனி இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் சென்சார் சர்டிபிகேட் வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்ததாக விஷால் ஆதாரத்துடன்

Ravichandran Ashwin: `சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து!' – உலகக்கோப்பையில் மீண்டும் அஷ்வின்!

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரரான அஷ்வினும் சேர்க்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அக்டோபர் 5-ம் தேதி தொடங்கவிருக்கும் உலகக்கோப்பைக்கான இந்திய அணி பல நாள்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த அணியில் அஷ்வின் உட்பட எந்தத் தமிழக வீரருமே இடம்பிடித்திருக்கவில்லை. உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அதே அணியோடுதான் இந்திய அணி ஆசியக்கோப்பையிலும் ஆடியிருந்தது. அப்படி ஆசியக்கோப்பையில் ஆடிய போது அதன் இறுதிப்போட்டிக்கு முன்பு அக்சர் படேல் காயமடைந்தார். உடனடியாக ஆசியக்கோப்பையிலிருந்தும் விலகினார். அவருக்குப் பதிலாக உடனடியாக தமிழக வீரரான … Read more