உலக முதியோர் தினம்| World Older Persons Day

முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 60 வயதினை கடந்த இவர்களது வழிகாட்டுதல் இளம் தலைமுறையினருக்கு மிக அவசியம். உலகில் 2050ல் முதியோர் எண்ணிக்கை 150 கோடியாக இருக்கும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது. முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 60 வயதினை கடந்த இவர்களது வழிகாட்டுதல் இளம் தலைமுறையினருக்கு மிக அவசியம். உலகில் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

Bigg Boss Tamil 7 Aishu: பார்க்க ஸ்லிம்மான யாஷிகா மாதிரியே இருக்காங்க.. யாரு இந்த பிக் பாஸ் 7 ஐஷு?

சென்னை: Bigg Boss Tamil 7 Aishu – பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்க விஜய் டிவி ப்ராடெக்டாக இருக்கணும் அல்லது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களின் சொந்தமாக இருக்கணும் என்கிற ஒரு எழுதப் படாத விதி சமீப காலமாக அதிகரித்துள்ளது. பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட அமீரின் நடனப்பள்ளி

October Month Rasi Palan | அக்டோபர் மாத ராசிபலன் 2023 | மேஷம் முதல் மீனம் வரை | ஆம்பூர் வேல்முருகன்

அக்டோபர் மாத ராசிபலன் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன். Source link

சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியபோது நிகழ்ந்த சோகம் – குன்னூர் பேருந்து விபத்து நடந்தது எப்படி?

குன்னூர்: தென்காசியில் இருந்து உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் திரும்பும் போது குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமுற்று குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி கடையம் பகுதியில் இருந்து 54 பேர் உதகைக்கு பேருந்தில் சுற்றுலா வந்தனர். சுற்றுலா முடிந்து குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று … Read more

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார் – மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமானது

புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் மசோதாவாக இம்மாதம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இம்மசோதா கடந்த 19-ம் தேதியும் மாநிலங்களவையில் 21-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இதற்கு ஆதரவாக 454 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 எம்.பி.க்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர். முஸ்லிம் … Read more

நெல்லை வந்தேபாரத் ரயில்… மதுரை மக்களுக்கு அல்வா… ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…

மதுரையில் இருந்து சென்னை வரும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் நாளை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து புதிதாக வந்தேபாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மதுரை மக்களுக்கு அல்வா வழங்குவதாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் “குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று … Read more

கார் வாங்கிய பாவ்னி – அமீர் ஜோடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் புகழ் பெற்ற அமீர் – பாவ்னி ஜோடி தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், திருமணம் செய்யாமலேயே திருமணமான ஜோடி போல ஒன்றாக டூர் செல்வது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பேட்டி கொடுப்பது என இருவரும் செய்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் சேர்ந்து தற்போது ஜோடியாக ஒரு காரை வாங்கி போஸ் கொடுத்துள்ளனர். அந்த … Read more

இலங்கையில் நாட்டை விட்டு நீதிபதி ஓட்டம் : விசாரணைக்கு அதிபர் உத்தரவு| Judges flee the country in Sri Lanka: President orders investigation

கொழும்பு :இலங்கையில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக, விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். நம் அண்டை நாடான இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத் தீவு மாவட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் சரவண ராஜா. முல்லைத்தீவு மாவட்டம் குருந்துார் மலையில் அமைந்திருந்த அய்யனார் கோவிலை அகற்றிவிட்டு புத்த விஹாரம் அமைக்கப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ள முயற்சிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் … Read more

Bigg Boss Tamil 7: ஜூனியர் வனிதா முதல் பிரபல எழுத்தாளர் வரை… களைகட்டும் பிக் பாஸ் சீசன் 7!!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நாளை (அக்.1) முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு வீடுகள் என்பதால் மொத்தம் 20 போட்டியாளர்கள் வரை இந்த சீசனில் கலந்துகொள்ளதாகக் கூறப்படுகிறது. வனிதாவின் மகள், பிரபல எழுத்தாளர் பவா செல்லத்துரை என வெயிட்டான போட்டியாளர்களுடன்

நீலகிரி: பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து – 8 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது 2- வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தொடர் அரசு விடுமுறை காரணமாக பயணிகளின் வருகை வழக்கத்தைவிட தொடர்ந்து அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இந்த நிலையில், தென்காசியிலிருந்து பேருந்து மூலம் ஊட்டிக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகள் 54 பேர் , ஊட்டியைச் சுற்றிப் பார்த்து விட்டு குன்னூர் மலைப்பகுதியில் இன்று மாலை சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது 9 -வது … Read more