5ஜி மொபைலுக்கு அதிரடி ஆபர்களை அறிவித்த சாம்சங்க் – கேமிங், கேமராவுக்கு சூப்பர் போன்
தென்கொரிய பிராண்டான சாம்சங் மொபைலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களின் பல்ஸை அறிந்து அதற்கு ஏற்ற அம்சங்களுடன் மிட்ரேஞ் விலையில் அவ்வப்போது புதிய மொபைல்களை அறிமுகப்படுத்தும். அதேநேரத்தில் ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் மொபைல்களுக்கு திடீரென அதிரடி ஆபர் கொடுத்து வாடிக்கையாளர்களை குஷிப்படுத்திவிடும். அந்த வகையில் இரு 5ஜி மொபைல்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடியை இப்போது அறிவித்திருக்கிறது. இந்த இரண்டு போன்களும் கேமிங் மற்றும் கேமரா உபயோகத்தில் சிறந்தவை என்ற பெயரை பெற்றுள்ளன. … Read more