Thala Ajith Kumar : பல கோடி பேருக்கு அவருதான் முன்னோடி ! தல அஜித்துக்கு ஆசிரியர் தின வாழ்த்து கூறிய பிரபலம் !

செப்டம்பர் 5, முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். அவரின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். அனைவரும் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வரும் நேரத்தில், நடிகர் ஜான் கொக்கின் தல அஜித் அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். இது குறித்து, ஜான் கொக்கின் அவரது ட்விட்டர் மற்றும் … Read more

அக்டோபர் 1 முதல் சிம் கார்டு வாங்க புது ரூல்ஸ்! 52 லட்சம் சிம் கார்டுகள் ஆல்ரெடி சஸ்பெண்ட்!

நம்மில் பலருக்கும் சமீப காலங்களில் வித விதமான போன் நம்பர்களில் இருந்து அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் வந்திருக்கும். பலரும் இது போன்று வரும் போலி அழைப்புகள் மற்றும் பொய்யான மெசேஜ்கள் ஆகியவற்றை நம்பி லட்சக்கணக்கில் பணம் இழந்த கதைகளை கூட கேட்டிருப்போம். டிஜிட்டல் உலகில் நாளுக்கு நாள் இது போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி மோசடி செய்யும் , பணம்பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த … Read more

அடுத்தடுத்த திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க! இன்றைய எபிசோட் அப்டேட்!

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் (செப். 5) குறித்த அப்டேட்களை இங்கு காணலாம்.   

ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் 49 சிறைவாசிகளின் விடுதலை

49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் முதலமைச்சரின் பரிந்துரையின் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.   

Asia Cup 2023: செப். 10இல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி… மீண்டும் மழை வந்தால் என்ன ஆகும்?

Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடர் தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இன்றுடன் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்து சூப்பர்-4 சுற்று நாளை (செப். 6) தொடங்க உள்ளது. இன்றைய கடைசி குரூப்-சுற்று போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில், இலங்கை அணி வங்கேதச அணியை வீழ்த்தி 2 புள்ளிகளுடன் குரூப் பி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திடம் … Read more

H.Vinoth: அஜித் பார்முலா; சீமானின் கோரிக்கை; கமலின் அடுத்த படம் – அ.வினோத் பிறந்தநாள் பகிர்வு

தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான ஒரு படமாக இன்றும் ‘சதுரங்கவேட்டை’ கொண்டாடப்படுகிறது. ஏமாறியவனைப் போலவே, ஏமாற்றுபவனும் நிம்மதியாக இருக்க மாட்டான் என்ற ஒன்லைனில் நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் எழுதிய திரைக்கதையால் அறிமுகப் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் அ.வினோத். தொடர்ந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ என சமூகத்தில் நிகழும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய அத்தனைப் படங்களும் ஹிட். விகடன் மேடையில்… * இயக்குநர் ஆவதற்கு முன்னர் … Read more

தமிழகத்தில் புதிய இ-ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு பெர்மிட் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை: தமிழகத்தில் புதிய இ-ஆட்டோரிக்ஷாக்களுக்கு பெர்மிட் வழங்க 8 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்துள்ளது.  இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் ஆட்டோரிக்ஷாக்களை பதிவு செய்ய அனுமதிக்க மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டு மாசு அதிகரிப்பதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழ்நாடு அரச, தற்போது,  இ-ஆட்டோ ரிக்ஷாக்கள், இ-டாக்சிகள் ஆகியவற்றை பதிவு செய்யும் வகையில் தமிழக அரசு கொள்கையில் திருத்தம் செய்துள்ளது.  அதன்படி, பசுமை வாகனங்களை ஊக்குவிப்பது மற்றும் ஒழுங்குமுறை … Read more

ஜார்க்கண்ட்: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி உருவ பொம்மையை \"கழுவேற்றி\" \"காலணி\" மாலை அணிவித்த சனாதனிகள்!

ராஞ்சி: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மையை “கழுவேற்றி” “காலணி” மாலை அணிவித்து சனாதன ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால் ரூ10 கோடி பரிசு என உத்தரப்பிரதேச சாமியார் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரூ10 கோடி போதாது எனில் Source Link

பெமல் ரயில் நிலையம் புதுப்பிப்பு: டிக்கெட் கவுன்டர் இன்று திறப்பு| Bemal Railway Station Update: Ticket Counter Opening Today

தங்கவயல் : மிகவும் மோசமான ரயில் நிலையம் என, பெயர் பெற்றிருந்த பெமல் ரயில் நிலையம், தற்போது அதிநவீனமயமாக்கப்பட்டது. புதிய டிக்கெட் கவுன்டர் இன்று திறக்கப்படுகிறது. தங்கவயல் நகரின் ஐந்து ரயில் நிலையங்களில் பெமல் ரயில் நிலையம் ஒன்றாகும். பெமல் நகர சுற்றுப்பகுதிகளின், லே – அவுட்களின் மக்களுக்கும், பெமல் தொழிலாளர்களுக்கும், இந்த ரயில் நிலையம் வெகு அருகில் உள்ளது. இத்தகைய ரயில் நிலையத்தில் கழிப்பறை, மின் விளக்கு உட்பட எந்த வசதிகளும் இல்லாமல் இருந்தது. இரவில் … Read more

என் புருஷன் இவர் தான் – கணவரை அறிமுகம் செய்த சீரியல் நடிகை தீபா

சின்னத்திரை நடிகை தீபா அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது பிரியமான தோழி தொடரில் வில்லியாக அதகளம் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால், அவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்து வந்தார். எனவே, பல பேட்டிகளிலும் தன்னை சிங்கிள் மதர் என கூறியிருந்தார். இந்நிலையில், … Read more