Realme C51 Launched : 8,999 ரூபாய் விலையில் 50MP கேமரா, 5000mAh பேட்டரி, அதிநவீன ப்ராசஸருடன் இந்தியாவில் வெளியானது Realme C51!

Realme நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள Realme C51 மொபைலின் சிறப்பம்சங்கள் என்ன, அதன் செயல்பாடு, ஸ்டோரேஜ், மற்றும் விலை குறித்த விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம். இரண்டு கலர் வேரியண்டில் பட்ஜெட் ஃப்ரண்ட்லி விலையில் வெளியாகியுள்ள சீன தயாரிப்பு மொபைலான இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ​Realme C51 ப்ராசஸர்Realme C51-ல் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதியோடு கூடிய octa-core Unisoc T612 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Android … Read more

சூர்யா, மாரியை கொல்ல வந்த லாரி, தாராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – மாரி சீரியல்

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மாரி’ சீரியல்.

தினசரி புல்கர் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்

கோதுமையின் வகையான புல்கர் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் 7 ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நார்ச்சத்து கிடைத்து குடல் இயக்கத்துக்கு நன்மை பயக்கும்.   

விராட் கோலி தான் அந்த பட்டப் பேரு வச்சாரு – சிலாகிக்கும் முகமது ஷமி

இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு இருக்கும் ரசிகர்களைப் போலவே முகமது ஷமிக்கு ரசிகர்கள் ஏராளம். ரசிகர்கள் அவரை ‘லாலா’ என்று அன்புடன் அழைப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஷமிக்கு இந்த செல்லப்பெயர் வைத்தது யார் தெரியுமா? இப்போது இந்திய அணியில் இருக்கும் முன்னாள் கேப்டனான விராட் கோலி தான் இந்தப் பெயரை வைத்தாராம்.  கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரரைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள … Read more

"தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான்!" – விழுப்புரத்தில் ரோபோ சங்கர் பளீர்

சந்திரயான் – 3 திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் திட்ட இயக்குநராக இருந்து செயல்பட்டவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல். இந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள வீரமுத்துவேலின் வீட்டிற்குப் பல முக்கியத் தலைவர்கள் நேரில் வந்து அவரின் தந்தை பழனிவேலிடம் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வரிசையில் நேற்றைய தினம் தன் குடும்பத்தாருடன் விழுப்புரம் வந்திருந்த திரைப் பிரபலம் ரோபோ சங்கர், வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை அவரது இல்லத்தில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.  வீரமுத்துவேலின் பெற்றோருக்கு மரியாதை செய்த ரோபோ … Read more

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா… பிரபலங்களுக்கு மிரட்டல் விடுப்பதை வேலையாகக் கொண்டவர்…

உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா இதற்கு முன் பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் யாதவ் மற்றும் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சை ஏற்படுத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. உ.பி. மாநிலம் அயோத்தியில் இருந்துகொண்டு நாடுமுழுவதும் உள்ள பிரபலங்களை மிரட்டி வரும் இவரை அந்த மாநில அரசோ அல்லது மத்திய பாஜக அரசோ இதுவரை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. சனாதன கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் … Read more

காது கூசுது.. கண்ணை மறைத்த காமம்.. யாரந்த ஆண் நண்பர்.. அசிங்கப்பட்ட பெண்.. அந்த ஃப்ரிட்ஜை திறந்தால்?

பிரஸ்ஸெலா: ஆண் நண்பருடன் ஜாலியாக இருக்க முடியவில்லை என்பதால், இந்த முடிவை எடுத்ததாக, போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார் ஒரு பெண். கொலை செய்துவிட்டு, இப்போதெல்லாம் அந்த சடலங்களை சுடுகாட்டில் புதைப்பது கிடையாது.. நேராக சடலத்தை கொண்டுவந்து ஃப்ரிட்ஜில்தான் வைத்துவிடுகிறார்கள் கொடூரர்கள்.. ஷ்ரத்தா கொலையில் தொடங்கி, தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டிருக்கிறது. ஷ்ரத்தாவை மொத்தம் Source Link

ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு நிறைவு

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கி உள்ளார். ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.அருள்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். … Read more

ஆனந்த நடிகையை அனுபவித்து கழற்றிவிட்ட நடிகர்?.. இந்த பூனையும் பால் குடிக்குமா?..வேற மாதிரி இருக்கே..!

சென்னை: ஆனந்தமாக இருந்த நடிகையை நடிகர் அனுபவித்து கழற்றிவிட்டதால் அந்த நடிகை விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டாராம் பக்கத்து மாநிலத்தை பூர்வீகமாக கொண்டாலும் அந்த நடிகர் தமிழ் மக்களுக்கு ரொம்பவே ப்ரியமானவர். அவரது உடலும், முகமும் அச்சு அசல் தமிழ்நாட்டுக்காரர் போலவே இருக்கும். அதன் காரணமாக அவரை தமிழ் ரசிகர்கள் தங்களது ஃபேவரைட்டாக ஏற்றுக்கொண்டனர். சிறப்பாக நடிப்பார் என்றும்