G-20 அழைப்பில் பாரத குடியரசுத்தலைவர்… எதிர்கட்சியினர் கண்டனம்!
ஜி 20 மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வரவிருக்கும் விருந்தினர்களுக்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட விருந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஜி 20 மாநாட்டில் பங்கேற்க டெல்லிக்கு வரவிருக்கும் விருந்தினர்களுக்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட விருந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Seetha Raman Today’s Episode Update: பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று ‘சீதா ராமன்’ சீரியல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ.
Indian Team World Cup Squad: ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் … Read more
ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ஆல் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வாய்ஸ் கால் ரெக்கார்டிங் செய்வதற்கான சில எளிதான மற்றும் சிறந்த வழிகள் இங்கே உள்ளன. ஆண்ட்ராய்டு மொபைல்: அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் அழைப்புப் பதிவு மிகவும் ஈஸியாக இருக்கும். அழைப்புகளே மேற்கொள்ளும்போதே டயல் பேடில் உங்களுக்கு ரெக்கார்டிங் ஆப்சன் இருக்கும். Samsung, Xiaomi மற்றும் Oppo போன்ற மொபைல் கம்பெனி போன்கள் டீபால்ட் செட்டிங்ஸிலேயே ரெக்கார்டிங் ஆப்சனை கொடுத்திருப்பார்கள். அதனை நீங்கள் ஆன் செய்தால் … Read more
உலகக்கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியல் இன்று வெளியானது. அக்டோபர் 5 ம் தேதி துவங்க உள்ள உலகக்கோப்பை போட்டிகள் நவம்பர் 19 ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவின் தலைவரான அஜித் அகார்கர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். வீரர்கள் விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, … Read more
பெங்களூரு : ”உதயநிதி பேச்சுக்கு தமிழக மக்களே பதில் கொடுப்பாளர்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை,” என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். சனாதன தர்மத்தை விமர்சித்து பேசிய தமிழக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக பா.ஜ., தலைவர்கள் பலரும் உதயநிதியை திட்டி வருகின்றனர். இதுகுறித்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பெங்களூரில் நேற்று கூறுகையில், ”உதயநிதி பேச்சுக்கு தமிழக மக்களே பதில் கொடுப்பார்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் … Read more
தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'குஷி'. படம் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒன்றை படக்குழுவினர் நேற்று நடத்தினர். அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா, “குஷி' படத்தில் நான் சம்பாதித்ததில் 1 கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளேன். உங்களால்தான் நானும் சம்பாதிக்கிறேன். எனது சமூக வலைத்தளத்தில் விண்ணப்பம் ஒன்றை வெளியிட உள்ளேன். … Read more
சென்னை: இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் ஜிவி பிரகாஷ்குமார். கடந்த 2006ம் ஆண்டில் வெளியான வெயில் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். வெயில் படத்திற்கு முன்னதாகவே ஏஆர் ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இசையமைப்பாளர் இசையில் இவர் பாடியுள்ளார். இவர்
புதிய தொழில் சட்ட மறுசீரமைப்புடன் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள தொழில் அற்றோருக்கான காப்புறுதி ,தாய் , சேய் நலன்கள் , பணியிடங்களில் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற ஆலோசனைகளை செயல்படுத்துவதற்காக தற்போது இந்தோனேஷியாவில் செயல்படுத்தப்பட்டுவரும் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை ஆழமாக ஆய்வு செய்வதற்காக, அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தோனேஷியாவிற்கு சென்றுள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கை சர்வதேச தொழில் அமைப்பின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஜப்பான் அரசாங்கமும் இதற்கு பங்களிப்பு செய்துள்ளது. இந்தோனேஷியாவில் தற்போது … Read more
“ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற பாஜக-வின் கோரிக்கை இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்ற மக்களவைக்கும் தேர்தல் என்ற முறை! இந்தியாவில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடக்க காலங்களில் அமலில் இருந்தாலும் சில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதாலும், மக்களவை கவிழ்ப்பு காரணமாகவும் அது அந்த வழக்கத்தில் இருந்து விலகியது. தற்போது மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு பல்வேறு … Read more