ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் படம் 1, 2 படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் முதல் முறையாக சீரியஸ் கதையில் இயக்கி உள்ள திரைப்படம் 'ரத்தம்'. இதில் விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்பினிட்டி நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்ததாக கூறப்படுகிறது. மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இருப்பினும் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தை வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியிடுவதாக … Read more

பாக்-.,கில் சர்ச்சுகள் எரிக்கப்பட மத நிந்தனை புகார் காரணமல்ல| Blasphemy is not the reason for the burning of churches in Pakistan.

பாகிஸ்தானில் கடந்த மாதம் வன்முறை காரணமாக ஏராளமான சர்ச்சுகள் எரிக்கப்பட்டதற்கு, மத நிந்தனை புகார் காரணமல்ல; தனிப்பட்ட விரோதமே காரணம் என அந்த நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலா நகரில் ராஜா அமிர் என்பவர் இஸ்லாமியர்களின் புனித நுாலான குரானின் சில பக்கங்களை கிழித்து எரிந்ததாக புகார் எழுந்தது. இது மத நிந்தனை குற்றச்சாட்டாக வடிவமெடுத்ததை அடுத்து, கடந்த 16ம் தேதி ராஜா அமிர் உட்பட ஏராளமான … Read more

Baakiyalakshmi: கேரள ட்ரிப்பில் தொடரும் பிரச்சினைகள்.. ஹோட்டல் ரூம் கிடைக்காமல் திண்டாடும் பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் இனியாவின் ப்ராஜெக்ட் வொர்க்கிற்காக தற்போது கேரளாவிற்கு ரோட் ட்ரிப் சென்றுள்ளனர் பாக்கியா, இனியா, ஈஸ்வரி மற்றும் செல்வி. டிரைவருடன் துவங்கிய இவர்களது பயணத்தில், அவர் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால் இடையிலேயே சென்றுவிட, பாக்கியா தற்போது காரை ஓட்டுகிறார்.

Tamil News Live Updates : அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி குறித்த வழக்கு; இன்று முக்கிய தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி குறித்த வழக்கு; இன்று முக்கிய தீர்ப்பு! செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் … Read more

தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர், “செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்! தாய், தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் … Read more

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு விரைவில் கடன் திட்டம்

புதுடெல்லி: 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு கடன் வழங்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் (யுஐடிஎஃப்), 2 மற்றும் 3 அடுக்கு நகரங்களில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான முதல்கட்ட கடன் தவணை விரைவில் வழங்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் பணியில் மாநிலங்களும் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1 லட்சம் … Read more

இந்து மதம் வாழைப்பழம்… சனாதனம் வாழைப்பழத்தோல்… சர்ச்சைக்கு நடுவே சேகர்பாபு விளக்கம்!

சனாதன ஒழிப்பு மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சரும் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் எதிர்க்கக்கூடாது, ஒழித்துதான் ஆக வேண்டும், அதே போலத்தான் இந்த சனாதனமும் என்ற உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நல்லது என்றார். ரூ.10 கோடி சன்மானம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

சசிகலா, இளவரசிக்கு பிடி வாரண்ட்… பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

சொத்துக்குவிப்பு வழக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த 2017 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்தபோது ரூபா மோட்கில் அங்குள்ள கைதிகளின் அறைகளில் நேரடியாக ஆய்வு செய்தார். சசிகலா ஷாப்பிங் அதில் சசிகலா மற்றும் இளவரசிக்கு சிறையில் வசதிகள் செய்யப்பட்டு கொடுத்திருப்பது தெரியவந்தது. மேலும் சசிகலா சிறையில் இருந்து சாதாரண உடையில் இளவரசியுடன் … Read more

Thalapathy68 update: தளபதி 68 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோவா ? இன்னும் எத்தனை பேர் இருக்காங்கனு தெரியலையே..!

லியோ படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். இதன் அறிவிப்பு லியோ படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே வெளியானது தான் பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக விஜய் ஒரு படத்தை முடித்துவிட்டு தான் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார். ஆனால் இம்முறை லியோ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே தன் அடுத்த படமான தளபதி 68 படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். கடந்த மே மாதம் இதன் அறிவிப்பு … Read more

ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி! முக்கிய வீரரை நீக்க பிசிசிஐ முடிவு!

India Squad ODI World Cup 2023: 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று பிற்பகல் 1 மணிக்கு அறிவிக்க உள்ளது.  இந்தியாவில் 2023 ODI உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இறுதி செய்துள்ளது. ICC நிர்ணயித்த விதிகளின்படி, ODI உலகக் கோப்பை 2023 இல் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் தங்கள் … Read more