Samsung Galaxy M04: அசத்தலான இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 449-க்கு வாங்குவது எப்படி?

Samsung Galaxy M04: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி  உள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனை அப்கிரேட் செய்யும் எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். சாம்சங் ஸ்மார்ட்போனில் கிடைக்கும் ஒரு ஒப்பற்ற டீலை பற்றி இந்த பதிவில் காணலாம்.  பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங்கின் ஒரு அசத்தலான போனில் ஒரு நல்ல டீல் வந்துள்ளது. சாம்சங் கேலக்சி எம்04 (Samsung … Read more

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது…

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் பவர் டில்லர்களை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை வழங்கினார். நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ. 64 லட்சம் மதிப்புள்ள 77 பவர் … Read more

கலவரத்தை மேலும் தூண்டியதாக புகார்! எடிட்டர்ஸ் கில்டு நிர்வாகிகள் மீது மணிப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மேலும் மோதல்களை உருவாக்க முயன்றதாக எடிட்டர்ஸ் கில்டு பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 4 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மணிப்பூரில் தேர்தல் ஆதாயத்திற்காக பெரும்பான்மையாக இருக்கும் மெய்டெய் சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலுக்குள் கொண்டுவருவதாக பாஜக தேர்தல் வாக்குறுதியை கொடுத்தது. இதனையடுத்து எதிர்பார்த்ததை போல பாஜக அரசு ஆட்சி அதிகாரத்தை Source Link

பெருமைப்படும் தருணம் : ஐஸ்வர்யா ரஜினி

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இனி தனி தனியாக வாழ்க்கையை தொடர போவதாக அறிவித்தனர். மகன்கள் இருவரும் அப்பா, அம்மா என இருவருடனும் சந்தோஷமாக இருந்து வருகின்றனர். நேற்று ஐஸ்வர்யா தனது தங்கை சவுந்தர்யாவின் மகன் பிறந்தநாளை குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர். இதில் ஐஸ்வர்யா உடன் யாத்ரா, லிங்கா என இருவரும் … Read more

கையில காசு வாயில தோசை.. அந்த வேலையை செய்ய பலகோடி கேட்கும் நம்பர் நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்?

சென்னை: நம்பர் நடிகையின் சமீபத்திய மாறுதலை பார்த்து திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது. இதுவரை சமூக வலைதளத்தை பார்த்து பயந்து ஒதுங்கியிருந்த நம்பர் நடிகை திடீரென சோசியல் மீடியாவில் குதித்ததற்கு பின்னணியில் பெரிய பிசினஸே இருக்கிறது எனக்கூறுகின்றனர். சொந்த விஷயத்துக்காக நடிகை சமூக வலைத்தளத்தில் கால் பதித்தார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கல்யாணத்தையே காசு பார்க்கும் நோக்கில் நடத்திய

Royal Enfield 350cc bikes Tamil Nadu on-road price – ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 350cc பைக்குகளின் வரிசை இப்பொழுது முழுமையாக J-series என்ஜின் பெற்றுள்ளதால் புல்லட் 350, மீட்டியோர் 350, கிளாசிக் 350, மற்றும் ஹண்டர் 350 ஆகிய பைக்குகளின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை தொகுத்து அறிந்து கொள்ளலாம். பொதுவாக, அனைத்து 350சிசி என்ஃபீல்டு பைக்குகளில் உள்ள J-series என்ஜின் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டுள்ளது. 349cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் 20.2 Bhp பவரையும் , … Read more

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையில் சந்திப்பு

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (01) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். இலங்கையில் ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் பாராட்டுக்களைத் தெரிவித்தார். … Read more

ஜில் பிடனுக்கு கொரோனா… ஜோ பிடனின் இந்திய பயணம் பாதிக்கப்படுமா..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பிடன் கோவிட் -19 க்கு பலியாகியுள்ளார். இதனை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

Euro Tech – Stethoscope: அன்று மர உருளை, இன்று AI டெக்னாலஜி; இது உயிர்காக்கும் ஸ்டெதாஸ்கோப்பின் கதை!

ஐரோப்பியர் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் அன்றைய தொடக்கத்தையும், அது இன்று தொட்டுள்ள உயரத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்கவைக்கும் தாக்கங்களையும் இத்தொடரில் பார்க்கவிருக்கிறோம். அதில் இந்த வாரம் ஸ்டெதாஸ்கோப் (Stethoscope). அன்று 1816-ம் வருடம் செப்டம்பர் மாதம் 16ம் நாள். இலையுதிர்காலத்தின் சில்லென்ற ஒரு மாலை வேளையில், பிரான்ஸின் அழகிய வீதியொன்றின் ஓரமாக ஓர் அழகான வாலிபர் வாக்கிங் சென்றுகொண்டு இருக்கிறார். அப்போது … Read more

பல்லடம் அருகே 4 பேர் கொலை | குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல் – ஒருவர் சிக்கியுள்ளதாக போலீஸார் தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சிக்கியுள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய கோரி பல்லடத்தில் பாஜக, இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் கள்ளக்கிணறை சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). மனைவி, மகன் மற்றும் தாய் ஆகியோருடன் வசித்து வந்தார். மோகன்ராஜ் விவசாயம் மற்றும் புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை அதேபகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் இருவர், … Read more