6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடங்கியது: இண்டியா கூட்டணிக்கு முதல் சவால்
லக்னோ: உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, உத்தராகண்ட், கேரளா, மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செப்.5) காலை 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்ரி, திரிபுரா மாநிலத்தின் போக்ஸாநகர் மற்றும் தான்பூர் தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் கோஷி, உத்தராகண்ட் மாநிலத்தில் பாகேஸ்வர், கேரளாவில் புதுப்பள்ளி மற்றும் மேற்குவங்கத்தில் துக்புரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தல் அண்மையில் உருவான எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் … Read more