Motivation Story: `அந்த ஆசிரியர் செய்தது சரிதானே?!' – ஒரு நெகிழ்ச்சிக்கதை!
`இந்த உலகில் வாழ்வதற்காக என் தந்தைக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த உலகில் மிக நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.’ – மாவீரன் அலெக்ஸாண்டர். இன்று ஆசிரியர் தினம். நம் எல்லோருக்குமே ஆசிரியர் ஒருவராவது என்றென்றும் நினைவில் இருப்பார். `வாத்தியாருன்னா இப்பிடி இருக்கணும்ப்பா…’ என்று காலமெல்லாம் கொண்டாடவைக்கும் எத்தனையோ ஆசிரியர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். அதனால்தான் கடவுளுக்கும் முந்தைய இடத்தை ஆசிரியருக்குக் கொடுக்கிறோம். ஒரு மனிதர், தன் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்ட ஆசிரியரைப் … Read more