சந்திரமுகி 2வை பார்க்காமலேயே மறைந்த ஆர்.எஸ் சிவாஜி

கமலின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், ரஜினியின் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான குணச்சித்திர மற்றும் காமெடி நடிகரான ஆர்.எஸ் சிவாஜி நேற்று முன்தினம் காலமானார். தொண்ணூறுகளில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் குறிப்பிட்ட காலம் படங்களில் எதுவும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சமீப வருடங்களாக மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற தொடங்கினார். குறிப்பாக கோலமாவு கோகிலா, கார்கி போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டு பெற்றது. இந்த … Read more

அமெரிக்க அதிபர் மனைவி ஜில் பைடனுக்கு “கோவிட்”| Jill Biden positive for COVID, President Joe Biden tests negative: White house

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஜி20 உச்சி மாநாடு வரும் செப்., 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டில்லியில் நடைபெற உள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் செப்.,7-ம் தேதி இந்தியா வருகிறார். ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் … Read more

Blue Sattai: விஜய்யை பார்த்து பீதி.. ரஜினியை தொடர்ந்து சன் டிவியையும் வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரது ஜெயிலர் படம் கடந்த மாதத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது. ரஜினியின் படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய்களை கடந்து வசூல் சாதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து இந்த வசூல் நிலவரத்தை மறுத்து

Volvo C40 Recharge – ₹61.25 லட்சத்தில் வால்வோ சி40 கூபே எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனையில் உள்ள வால்வோ XC40 ரீசார்ஜ் மாடலை அடிப்படையாக கொண்ட C40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரில்  78kWh பேட்டரி பேக் மூலம் அதிகபட்சமாக 530km பயணிக்கலாம் என WLTP முறையில் அல்லது 683km ICAT முறையில் சிங்கிள் சார்ஜ் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரின் தோற்றத்தை பெற்றிருந்தாலும், பின்புறத்தில் கூபே ஸ்டைல் மாடலுக்கு இணையான மாற்றத்தை பெற்றுள்ளது. பின்புறத்தில் நேர்த்தியான எல்இடி டெயில் லைட் அமைப்பு உள்ளது. … Read more

இந்த வார ராசிபலன்: செப்டம்பர் 5 முதல் 10 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

சனாதன சர்ச்சை | உதயநிதி மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் – தமிழக ஆளுநருக்கு பாஜக கடிதம்

சென்னை: சனாதன ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது குற்றவியல் வழக்குத் தொடர அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். இவரது பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக, இந்து … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தலால் நேரமும் பணமும் சேமிக்கப்படும் – அமைச்சர் அனுராக் தாக்குர் கருத்து

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி ‘எனது மண், எனது தேசம்’ இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித மண் எடுக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட உள்ளது. அமிர்த கலச யாத்திரை என்றழைக்கப்படும் இந்த இயக்கத்தை பஞ்சாபின் பக்வாரா பகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுவதால் நேரம் விரயமாகிறது. மத்திய அரசும் வேட்பாளர்களும் … Read more

செஞ்சி மஸ்தானுக்கு கட்டம் கட்டிய ஸ்டாலின் – தலைமைக்கு சென்ற புகார்: உடனே பாய்ந்த நடவடிக்கை – அடுத்து சிக்கப்போவது யார்?

தமிழக அரசில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சராகவும், திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் செஞ்சி மஸ்தான். இவரது மகன் மொக்தியார் அலி விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராகவும், மருமகன் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில் இருவரையும் பதவியில் இருந்து நீக்கி இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது திமுக தலைமை. இதுதான் விழுப்புரம் மாவட்ட அரசியல் இன்று ஹாட் … Read more

Director Vetrimaran : நம்ம வெற்றிமாறன் சார் பயங்கர பிஸி தெரியுமா ?? அவரோட பிறந்தநாளுக்கு நமக்கு பரிசு !!

இயக்குனர் வெற்றிமாறன்கடலூரை சேர்ந்த இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் திரையுலகில் மிகவும் முக்கிய படங்களை இயக்கியவர் என்னும் சிறப்பிற்கும் பெருமைக்கும் உரியவர். 2007ல் தனுஷ் நடிப்பில் பொல்லாதவன் படத்தை இயக்கி திரையுலகில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். அவரின் முதல் படத்திற்கே சிறந்த இயக்குனர் என்னும் விருதை விஜய் அவார்ட்ஸில் பெற்றார். அதன் பின்னர், ஆடுகளம் படத்தை இயக்கி பெரும் பெயரை பெற்றார். அதன்பின்னர், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக் கதைகள் என படங்களை இயக்கியுள்ளார். இவர் பல … Read more