சிப்காட்-டிற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரி மேல்மா கூட்ரோட்டில் காத்திருப்பு போராட்டம்…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதற்காக காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மானாம்பதி கூட்ரோட் முதல் மேல்மா கூட்ரோட் இடையே 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வடஆழப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, நெடுங்கல், வீரம்பாக்கம் மற்றும் தேத்துரை ஆகிய 9 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே எட்டு வழி சாலை திட்டத்திற்காக இப்பகுதி மக்கள் … Read more

கடார் 2 சக்சஸ் பார்ட்டியில் ஒன்றாக கலந்து கொண்ட மும்மூர்த்திகள்

சமீபத்தில் பாலிவுட்டில் கடார் 2 என்கிற படம் வெளியானது. சன்னி தியோல், அமிஷா படேல் நடித்திருந்த இந்த படத்தை அனில் சர்மா என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று தற்போது 500 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்துள்ளது. இத்தனைக்கும் இந்த படத்துடன் அக்ஷய் குமாரின் ஓஎம்ஜி 2, ரஜினிகாந்த்தின் ஜெயிலர் உள்ளிட்ட படங்கள் வெளியானாலும் இந்த படம் அந்த போட்டியிலும் எதிர்நீச்சல் போட்டு அபரிமிதமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில் கடார் 2 … Read more

Vimal – குடித்துக்கொண்டே விமல் கதை கேட்பார்.. நிதானம் இல்லாமல் பல கையெழுத்து.. பிரபலம் பகிர்ந்த சீக்ரெட்

சென்னை: Vimal (விமல்) தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம் உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் தலைகாட்டியிருந்தார். பல வருடங்கள் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தவர் சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தில் ஹீரோவாக நடித்தார். சற்குணம் இயக்கத்தில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக களவாணியில் விமலின் நடிப்பு

4 விலங்கியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் உயர்வு – வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.200 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட 4 விலங்கியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டிலுள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்றாகும். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் 2022-ம் ஆண்டில், நாட்டிலேயே சிறந்த மிருகக்காட்சி சாலை என மதிப்பிடப்பட்டது. … Read more

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி எம்.எல். கருணாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்ட நிலையில், 24 பேர் கொண்ட அறங்காவலர் குழு உறுப்பினர்களும் ஆந்திர அரசால் அறிவிக்கப்பட்டனர். இதில், சிலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும், அவர்களை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று டாக்டர் எஸ்.ஷங்கர், எம். மேகசேஷபாபு, வெங்கட சதீஷ் குமார், அமோல் காலே மற்றும் உதயபானு உள்ளிட்டோர் அறங்காவலர் … Read more

நெல்லை பாஜக நிர்வாகி கொலை.. கண்கலங்கிவிட்டு ஆவேசமான அண்ணாமலை.. திரும்பி பார்த்த திமுக!

நெல்லை: நெல்லை பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிக ஆவேசமாக பேசியுள்ளார். நெல்லை மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்தவர் ஜெகன் பாண்டியன். பாளையங்கோட்டையில் வசித்து வந்த இவரை கடந்த வாரம் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்தக் கொலையை செய்தது திமுகவைச் சேர்ந்த புள்ளி தான் என்றுஜெகன் பாண்டியன் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ஆனால் போலீஸார் அவரை கைது செய்யாமல் இருந்து வந்தனர். இதையடுத்து, ஜெகன் … Read more

நயன்தாரா இன்ஸ்டாவில் சேர்ந்ததும் இந்த சினிமா பிரபலத்தை தான் முதலில் ஃபாலோ செய்தார்

இன்ஸ்டாகிராமுக்கு வந்திருக்கும் நயன்தாரா இதுவரை 20 பேரை பின்தொடர்கிறார். ​நயன்தாரா​கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். தன் பிரைவசியை விரும்பும் அவர் ஆகஸ்ட் 31ம் தேதி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். மகன்கள் உயிர், உலகுடன் தான் இருக்கும் வீடியோவை வெளியிட்டு வந்துட்டேனு சொல்லு என ரஜினி வசனத்துடன் என்ட்ரி கொடுத்தார். அவர் இன்ஸ்டாவில் சேர்ந்த உடன் சிலரை பின்தொடரத் துவங்கினார்.பவன் கல்யாண்​ஆந்திராவை அதிர வைக்கும் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம்​​அனிருத்​நயன்தாரா … Read more

லூசிபர் 2 படத்திற்கு புரோமோ ஷூட் இல்லை : பிரித்விராஜ் விளக்கம்

மலையாள முன்னணி நடிகரான பிரித்விராஜ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மலையாள திரையுலகில் 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்கிற சாதனையையும் லூசிபர் மூலம் பெற்றார். இதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து புரோ டாடி என்கிற காமெடி படத்தையும் இயக்கி அதிலும் வெற்றி பெற்றார். அதே சமயம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில் … Read more

Vijay Sun TV: “எடிட்டிங் வேற டிப்பார்ட்மெண்ட்..” ஜவான் அட்லீ-விஜய் சர்ச்சையில் சன் டிவி விளக்கம்!

சென்னை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி, சன் டிவியில் டெலிகாஸ்ட் ஆனது. அப்போது விஜய் குறித்து அட்லீ பெருமையாக பேசியது எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சன் டிவி தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ஏன் இந்த பாகுபாடு?

விருத்தாசலம்: கிராமப்புற மக்களின் வறுமையை போக்கும் விதமாக பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து கிராம பகுதிகளில் உள்ள பேருந்து செல்லும் சாலைகள் மற்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் சாலைகள் தார் சாலைகளாக முழுவதுமாக செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன்மூலம் கிராம பகுதிகளிலிருந்து நகர பகுதிகளுக்கு தங்கு தடையின்றி போக்குவரத்து செல்ல வழிவகை செய்யப்படும். அனைத்து … Read more